எங்களுடைய உலக குழுமம்

CRG இணையம்

திறனாய்வு குழுக்களின் இணையம்

காக்ரேன் எட்டு புதிய திறனாய்வு இணையங்களை தொடங்கியுள்ளது, குறித்த நேரத்தில் உயர்ந்த தரமான ஆய்வு முடிவுகளை தீர்மானம் செய்யும் நபர்களுக்கு அதை வழங்குவதே அதன் பொறுப்பாகும்.

எங்கள் திறனாய்வு இணையங்களை பார்க்க


புவியியல் சார்ந்த இணையங்கள்

புவியியல் சார்ந்த குழுக்கள்

காக்ரேன் உண்மையாகவே உலகளாவிய, சுயாதீன இணையமாக உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களும் கொண்ட குழுமம் ஆகும். நாங்கள் 43 நாடுகளில் அதிகாரபூர்வமாக காக்ரேன் குழுமங்களை கொண்டுள்ளோம். இந்த குழுமங்கள் காக்ரேனின் பிரதிநிதியாக அந்தந்த நாட்டிலே செயல்படுகிறது, மற்றும் காக்ரேன் ஆதாரங்களை கொண்டு சுகாதார கொள்கைகளை ஏற்படுத்துவதிலும் மற்றும் அதை செயல்படுத்துவதிலும், மற்றும் அந்தந்த நாட்டில் வாழும் காக்ரேன் உறுப்பினர்கள் மற்றும் ஆதாரவாளர்களுக்கும் உதவி செய்வதே அதன் பணியாகும்.

எங்களுடைய புவியியல் சார்ந்த குழுக்களை பார்க்க


துறைகள்

துறைகள்

காக்ரேனிடம் 11 கருப்பொருளாக கொண்ட துறைகள் உள்ளது, அவை ஒரு தலைப்பு அல்லது ஒரு நிலை என்ற கொள்கையில் இல்லாமல் சுகாதார துறையின் பல பரிமாணங்களில் கவனம் செலுத்தி - கூடுதலாக சுகாதார மையத்தை குறித்தும் ( பொதுநல மருந்துவம்), நோயாளியை குறித்தும் (குழந்தைகள், வயாதனவர்கள்), அல்லது சுகாதாரத்தை அளிப்பவர் குறித்தும்(நர்சிங்) கவனம் செலுத்தும்.

எங்கள் துறைகளை பார்க்க


செயல்முறை குழுக்கள்

செயல்முறை குழுக்கள்

காக்ரேனிடம் 17 செயல்முறை குழுக்கள் உள்ளது அது கொள்கை ரீதியான ஆலோசனையை வழங்குவதிலும் மற்றும் காக்ரேன் திறனாய்வுகளை உருவாக்கும்போது அதில் உபயோகப்படுத்தப்பட்ட செயல்முறைகளை செய்வதிலும் மற்றும் அதை உருவாக்குவதிலும் போதுமான கருத்துகளை ஆலோசிக்க சமயத்தை ஏற்படுத்தும் குழுவாகும்.

எங்கள் செயல்முறைகள் குழுக்களை பார்க்க