போட்காஸ்ட்களுக்கு தேட

காக்ரேன் போட்காஸ்ட்கள் iTunes ல் கிடைக்கும்.

காக்ரேன் போட்காஸ்டுகள் - சமீபத்திய காக்ரேன் ஆதாரங்களை ஒலி வடிவில் எளிதாக கேட்கவும், நீங்கள் எங்கு இருந்தாலும் புதியதாக வெளியிடப்பட்ட ஆய்வுகளை அறியலாம்.

ஒவ்வொரு காக்ரேன் போட்காஸ்ட்டும் ஆசிரியர்களிடமிருந்தும் சமீபத்திய காக்ரேன் ஆய்வுகளின் ஒரு சிறிய சுருக்கத்தை வழங்குகிறது. அவை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவை சுருக்கமானவை, சுகாதார வல்லுநர்கள் முதல் நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் வரை சமீபத்திய அனைவருக்கும் ஐந்து நிமிடங்களுக்குள் கேட்க அனுமதிக்கிறது எங்கள் ஆதாரங்களின் titleபக்கத்திற்கு செல்ல, காக்ரேன் ஆதாரம். போட்காஸ்ட்களை உலாவவும் அல்லது குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை தேட தேடல் பெட்டியை பயன்படுத்தவும்.

போட்காஸ்டின் தலைப்பு திறனாய்வின் தலைப்பிலிருந்து வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்க
முக்கிய வார்த்தை அல்லது போட்காஸ்டின் ஆசிரியர் பெயரை கொண்டு தேட இந்த வடிப்பானைப் பயன்படுத்தவும்
காக்ரேன் நூலக வெளியீட்டின் மூலம் போட்காஸ்டின் கருத்துக்களை பிரித்துத்தெடுத்தல்
போட்காஸ்ட் தலைப்பு அன்று வெளியிடப்பட்டது
தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் டெலிரியத்தை தடுக்கும் சிகிச்சைகள் 3 அக்டோபர் 2016
கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள் 31 ஆகஸ்ட் 2016
குழந்தை பெற்ற பெண்களுக்கான வைட்டமின் A உபச்சத்து 11 ஆகஸ்ட் 2016
வேலையின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான பணியிட சிகிச்சை தலையீடுகள் 11 ஆகஸ்ட் 2016
முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகள் 8 ஆகஸ்ட் 2016
வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு வழங்கல் மற்றும் சுய-பராமரிப்பு யுக்திகள் 22 ஜூலை 2016
ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களுக்கு அவர்களின் மருத்துவ ஆராய்ச்சிகளில் மக்களை சேர்ப்பதற்கு எந்த வழிகள் உதவக் கூடும்? 14 ஜூலை 2016
குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் கட்டியல்லாத இழைம பெருக்க மூச்சு குழாய் தளர்ச்சி நோய்க்கு  (நான்-சிஸ்டிக் பைரோசிஸ் பிரான்க்யக்டேசிஸ்) நோய்க்கு நீடித்த நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை 19 ஏப்ரல் 2016
செகண்ட் ஹான்ட் ஸ்மோக்கிற்கு வெளிப்படுதல், புகை பரவியிருக்கும் பகுதி, மற்றும் புகையிலை உட்கொள்ளலால் ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்கு புகைப்பதற்கான  தடை சட்டங்கள் 4 ஏப்ரல் 2016
நியூட்ரோபில் குறைவு அல்லாத நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை தடுப்பதற்கான பூஞ்சை நீக்கி முகமை பொருள்கள் 1 ஏப்ரல் 2016
உணவுக் குழாய், வயிறு, கல்லீரல், மற்றும் கணையத்தின் பெரும் அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகும் மக்களில் மேம்பட்ட மீட்சி நெறிமுறைகள் 30 மார்ச் 2016
ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு 1 மார்ச் 2016
கர்ப்பிணி பெண்களுக்கான வைட்டமின் டி உபச்சத்து 1 மார்ச் 2016
பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சிக்கான சிகிச்சை தலையீடுகள் 1 மார்ச் 2016
வயது வந்தவர்களில் உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான முழு-உடல் குளிர் சிகிச்சை (உச்சஅளவு குளிர் காற்றை படவைத்தல்) 17 பிப்ரவரி 2016
நீண்ட-கால மருத்துவ நிலைமைகள் கொண்ட வயது வந்தவர்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் மீதான காக்ரேன் திறனாய்வு 9 பிப்ரவரி 2016
ஏடிஎச்டி-ற்கான மெத்தில்பெனிடேட் 3 பிப்ரவரி 2016
நாள்பட்ட அயர்ச்சி நோய் தொகுப்பு கொண்ட நோயாளிகளுக்கான உடற்பயிற்சி சிகிச்சை 3 பிப்ரவரி 2016
மாதவிடாய் வலிக்கான ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி நீக்கி மருந்துகள் 3 பிப்ரவரி 2016
ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தை தடுத்தல் 11 ஜனவரி 2016
கீழ் முதுகு வலிக்கான பிலாடிஸ் 28 டிசம்பர் 2015