இங்கிலாந்திலுள்ள National Institute for Health Research-ஆல் நிதியளிக்கப்பட்ட ஒரு திறனாய்வு திட்டத்தின் பகுதியாக பெப்ரவரி 2016-ல் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, பெரும் மேல் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சைக்கு மேம்பட்ட மீட்சி நெறிமுறைகளின் மேலான ஆதாரத்தை ஆராய்ந்தது.