கொடுங்கள்

காக்ரேனின் தொலைநோக்கு பார்வை என்பது மேம்படுத்தப்பட்ட சுகாதாரமாகும் அங்கு சுகாதாரம் மற்றும் உடல்நல முடிவுகள் உயர்ந்த தரம், தொடர்புள்ள மற்றும் இன்றைய தேதி வரை உருவாக்கப்பட்ட ஆய்வு ஆதாரங்களை கொண்டு தெரிவிப்பதாகும்.

எங்கள் பணியின் நோக்கமாவது ஆதாரங்களை கொண்ட சுகாதார முடிவுகளை தெரிவிப்பதாகும், அவைகளை உயர்ந்த தரம், தொடர்புள்ள மற்றும் இன்றைய தேதி வரை உருவாக்கப்பட்ட ஆய்வு ஆதாரங்களை கொண்டு தெரிவிப்பதாகும்.

எங்களுடைய பணியால் சர்வதேச அளவில் உயர்ந்த-தரம் கொண்ட உடல்நலம் சார்ந்த திறன்களை தெரிவிப்பதில் முக்கிய அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றோம். காக்ரேன் ஆதாரங்கள் உலகளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று அறிந்துக்கொள்ளுங்கள்.

கொடுங்கள் விவரம்

எங்களுடைய பணிக்கு நன்கொடை செலுத்த விரும்புகிறிர்களா, காக்ரேன் எந்த அளவிலும் நம்முடைய உலகளாவிய ஆதரவாளர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. நாங்கள் நன்கொடைகளை எளியதாகவும் மற்றும் வரி சலுகைகள் கூடுமான ஏற்றுக்கொள்ளும் முறையில் பெற்றுக்கொள்வோம். மேலும் அதிக விவரங்களுக்கு, Virgin Money Giving website அணுகவும். Virgin Money Giving இணையதளம் மூலம் உங்களால் நிதியை கொடுக்க முடியவில்லை என்றால் அல்லது USA விலிருந்து நிதியை வழங்க வரி சலுகை கொண்ட மாற்று வழி முறைகளுக்கு தயவுக்கூர்ந்தது எங்களை accounts@cochrane.org மூலம் தொடர்பு கொள்ளவும்


பாரம்பரியங்கள் விவரம்

பாரம்பரியங்கள்

காக்ரேனின் எதிர்காலத்திற்காக நன்கொடை ஆதரவளியுங்கள்

நீங்கள் காக்ரேனிற்கு விருப்பத்துடன் கொடுக்கும் நன்கொடை மூலம் நம்பிக்கையான உடல்நல ஆதாரங்களை உருவாக்குவதின் மூலம் முன்னேற்றப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து அளிக்க நீங்கள் உதவுகீறிர்கள். உங்களையோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு ஒரு முக்கிய தலைப்பு கொண்ட உடல்நல குறைவை போக்கும் எங்களுடைய ஆராய்ச்சி முயற்சிகளுக்கு நீங்கள் சொல்லும் நன்றியாக அமையும். அல்லது காக்ரேன் ஆதாரங்கள் சிறந்த முடிவுகளை கொடுத்ததினால் நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் முக்கிய தலைப்பிற்கு எடுக்க வேண்டிய ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உதவியாக அமையும்.

பலவிதமான பாரம்பரியங்கள் இருப்பதினால் தானம் செய்வதற்கு முன்பு ஒரு வழக்குரைஞரை தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.   உங்கள் நன்கொடையின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வழக்குரைஞர் எங்கள் காக்ரேனின் பெயரையும் நன்கொடை எண் 1045921 பயன்படுத்தி சரியான ஆலோசனை வழங்குவார்கள். பாரம்பரியங்களை குறித்ததான சில தகவல்கள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளது.

வசிப்பிட மரபு

உங்கள் குடும்பத்தாரின் உறுதியை பெற்ற பின்பும் மற்றும் சிறந்த நிர்வாக முறைமைகள் முடிந்த பின்னர் உங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக வழங்கலாம்.

பணக்கார மரபு

ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவது. வருஷங்கள் செல்ல பணவீக்கத்தினால் மதிப்பை இழக்காதாவாறு இருக்க குறியீடு முறையில் செலுத்தலாம்.

குறிப்பான பொருள்களை வழங்குவது

ஒரு சில நேரங்களில் சிலர் நன்கொடைகளை பொருள் வடிவமாக வழங்குவார்கள், உதாரணமாக ஓவிய சேமிப்புகள் அல்லது ஒரு வீட்டை விற்பதால் வரும் பலன்.

நீங்களும் உங்கள் மதிப்பை நன்கொடையாக வழங்கலாம்.

உங்கள் நன்கொடையின் மூலம் தொடர்ந்து உயர்ந்த தரமும் மற்றும் ஏற்புடைய சுகாதார ஆதாரங்களை உருவாக்க உதவும் இது இழந்துபோன ஒரு பிரியமானவருக்கு செய்யும் மதிப்பாக காணப்படும். உங்கள் பிரியமானவருக்கு நினைவாக செய்யும் இந்த ஆராய்ச்சி அனேகருக்கு பயன்படும்.

இறுதி சடங்கில் மலர்களில் செலவு செய்வதை விட உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் காக்ரேனில் நன்கொடை அளிக்க ஆலோசனை சொல்லுங்கள். நாங்கள் நன்கொடைகளை பெற கூடுமான வரையில் எளிய முறைகளை பின்பற்ற விரும்புகிறோம். இது Virgin Money Giving கணக்கு மூலம் செய்யலாம்.

கூடுதலாக ஒரு சிலர் அஞ்சலி நிதி என்று உருவாக்கி அதன் மூலம் தங்கள் பிரியாமானவரை நினைவு கூற விரும்புகிறார்கள்.  இந்த நிதி வசதி மூலம் நன்கொடைகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடமிருந்து முக்கியமான தேதிகளில் குறிப்பாக பிறந்த நாள் அல்லது ஆண்டு நினைவு நாள் அல்லது தொடர்ச்சியான முறையில் நிதியை அளிக்கலாம்.

நீங்கள் ஒரு பாரம்பரிய நன்கொடையை அளித்திருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

நீங்கள் நன்கொடையை கொடுக்க தீர்மானம் செய்திருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் அப்பொழுது நாங்கள் எங்கள் நன்றியை தெரிவிக்கவும் மற்றும் எங்கள் பணியின் அன்றாட நிலையை மற்றும் உடல்நல தீர்மானங்களை உங்களுக்கு தெரிவிப்போம்.

இன்னும் அதிகமாய் தெரிந்துக்கொள்ளவோ, உங்கள் பெயரிலே நன்கொடையை விட்டுச்செல்லவோ அல்லது பிரியமானவரின் நினைவாக நன்கொடை செலுத்த தயவுக்கூர்ந்து Kathelene Weiss at kweiss@cochrane.org அணுகவும்,