போட்காஸ்ட்: ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தை தடுத்தல்

ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள், நோயாளிகளுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்பதை காண்பதோடு, அதே ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் எந்த வழிகளில் தங்களுக்கு தாங்களே உதவிக் கொள்ளலாம்  என்பதற்கான திறனாய்வுகளையும் காக்குரேன்  நூலகம் கொண்டுள்ளது.  பினிஷ் ஆரோக்கிய  தொழில்சார்  நிலையத்திலிருந்து யானி ரோட்சலைனின் அவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு குழு, தொழில்சார்ந்த மன அழுத்தத்தை தடுப்பதைக் கண்ட அத்தகைய ஓர் திறனாய்வை  நடத்தியது,  இந்த திறனாய்வு  டிசம்பர்  2014-ல் புதுப்பிக்கப்பட்டது.