போட்காஸ்ட்: கர்ப்பிணி பெண்களுக்கான வைட்டமின் டி உபச்சத்து

அநேக கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் டி குறைபாட்டினை கொண்டிருப்பர், மற்றும் இதை சமன் செய்ய வாய் வழியான உபச்சத்துகளை எடுத்துக்கொள்வதை கருத்தில் கொள்வர். யுனிவெர்சிட்டி ஆப் போர்டோ ரிக்கோ-விலிருந்து கிறிஸ்டினா பாலியோஸ் மற்றும் அவர் உடன் பணியாளர்கள் ஜனவரி 2016-ல் அவர்களுடைய ஆதாரத்தின் காக்ரேன் திறனாய்வை புதுப்பித்தனர். அவர் இந்த ஆதார வலையொலியில் இது பற்றி மேலும் விளக்குகிறார்: