தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய தகவல்

Cochrane.org, அநேக தன்னார்வலர்களின் உதவியுடன் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களை நாங்கள் மொழிப்பெயர்க்கிறோம். எங்களின் வசதிகள் வரம்பிற்குட்பட்டுள்ள காரணத்தினால், எல்லா காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களையும் நாங்கள் மொழி பெயர்க்கவில்லை என்பதை தயவு செய்து கருத்தில் கொள்ளவும். எங்களுடைய இணையத்தளத்தில் சில தகவல்களை நீங்கள் ஆங்கிலத்தில் கடந்து செல்லக் கூடும் என்பதையும் தயவு செய்து அறியவும்.

நீங்கள் தன்னார்வமாக எங்கள் மொழிபெயர்ப்பு பணியில் சேர விரும்பினால், தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்
http://join.cochrane.org/what-you-can-do/translate

எங்களுடைய நிதியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.