ஆளுகை மற்றும் மேலாண்மை

நிர்வாக சபைநிர்வாக சபை

காக்ரேன் ஒரு சர்வதேச அமைப்பு, ஆனால் சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில் தொண்டு மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காக்ரேன் நிர்வாக சபை குறைந்தபட்சம் 13 நபர்களை கொண்டது, இவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாகவும் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் பணியாற்றுவார்கள். பெரும்பாலான சங்கத்தின் நிர்வாகிகள் காக்ரேன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; மற்றவர்கள் நிர்வாக சபையால் உறுப்பினர்களின் ஒப்புதலோடு பணியமர்த்தப்படுகிறார்கள்.

நிர்வாக சபை காக்ரேனின் யுத்திகளை தீர்மானிப்பதிலும் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் மத்திய நிர்வாக குழுவின் பணிகளை மேற்பார்வையிடுவது இவை காக்ரேனின் யுத்திக்குறிக்கோள்களை நிறைவேற்றும் எல்லா காக்ரேன் குழுக்களையும் நிர்வகித்து மற்றும் ஆதரித்து வருகிறது. எங்கள் நிறுவன கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

எங்களின் நிர்வாக சபையை காண இங்கே கிளிக் செய்யவும்

Tracey HoweCatherine MarshallXavier BonfillJuan FrancoSally GreenKarsten Juhl JørgensenKaren KellyMarguerite KosterTamara KredoRae LambJordi Pardo PardoVacant position

மூடு

காக்ரேன் நிர்வாக சபையை அணுக வேண்டுமானால் governingboardsecretary@cochrane.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்


மத்திய நிர்வாக குழு

மத்திய நிர்வாக குழு

காக்ரேனின் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மத்திய நிர்வாக குழு காக்ரேன் குழுக்களாளும் மற்றும் மற்ற திட்டங்களை செயல்படுத்த ஆதரவு வழங்குவார்கள்.

எங்களின் பொறுப்புகளையும் மற்றும் மூத்த மேலாண்மை குழுவை காண இங்கே கிளிக் செய்யவும்

CET structure

Mark Wilson  Karla Soares-WeiserJo AnthonyChris ChampionChris MavergamesCharlotte PestridgeSarah WatsonLucie Binder

மூடு

தலையங்க சபை

தலையங்க சபை

தலையங்க சபை காக்ரேனின் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக இருப்பது மற்றும் திறனாய்வுகளை உருவாக்கும் பணிகளை மேற்பார்வையிடுவது அதன் பொறுப்பாகும். திறனாய்வு குழுக்கள் இணையத்தையும் மற்றும் தலைமை ஆசிரியரின் பணிகளுக்கு ஆதரவு கூடுப்பதே முக்கிய பங்காகும். திறனாய்வுகளை உருவாக்குவதில் மேற்பார்வையிடுவார்கள், ஆனால் இணையத்தின் நடைமுறை செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

எங்கள் தலையங்க சபையை காண இங்கே கிளிக் செய்யவும்

 Karla Soares-WeiserLisa BeroMichael BrownChristopher EcclestonRobert BoyleNicole SkoetzPeter TugwellTammy CliffordPaul GarnerJulian HigginsJimmy VolminkJohn Lavis

மூடு

கவுன்சில்

காக்ரேன் கவுன்சில்

காக்ரேன் கவுன்சில் நிர்வாக சபைக்கும் மற்றும் மத்திய நிர்வாக குழுவிற்கும் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு காக்ரேன் குழுக்கள் காக்ரேனின் யுத்திகளின் மூலம் செய்யும் முடிவுகளும் செயல்பாடுகளும் அதன் வலிமையை இழந்துபோகாதபடி கவனிக்கின்றது.

எங்கள் கவுன்சிலைக் காண கிளிக் செய்க

ஆசிரியர்கள்

María Ximena Rojas ReyesAgustín Ciapponi

தகவல் நிபுணர்கள்

 Rene SpijkerMaria-Inti Metzendorf

ஒருங்கிணைக்கும் ஆசிரியர்

Graziella FilippiniRobert Dellavalle

காக்ரேன் நுகர்வோர் இணைய நிர்வாகி

 Sara Yaron

துறைகள்

 Craig LockwoodStefano Negrini

புவியியல் சார்ந்த குழுக்கள்

Lotty HooftErik von Elm

நிர்வாக தொகுப்பாளர்கள்

Gail QuinnLiz Dooley

செயல்முறை குழுக்கள்

Miranda LangendamYemisi Takwoingi

மூடு

கவுன்சிலை அணுக விரும்பினால், councilsecretary@cochrane.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்


நிதி மற்றும் சட்டரீதியான அறிக்கை

நிதி மற்றும் சட்டரீதியான அறிக்கை

காக்ரேன் இங்கிலாந்தில் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் அறிக்கையாக UK Charities Act 2011 regulations மற்றும் எங்கள் சொந்த சங்க திட்டங்கள்படி அறிக்கையாக சமர்ப்பிக்கப்படுகிறது.

காக்ரேனின் தலைவர்கள் இந்த தகவல்களை காக்ரேன் சமூகத்தினருக்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் நிறுவனத்தின் ஆண்டு பொது குழுவில்(AGM), எங்கள் ஆண்டு கூடுகையில் சிந்திப்பதற்காகவும் மற்றும் ஒப்புதலுக்காகவும் வழங்குவார்கள்.

எங்கள் நிதி அமைப்பு மற்றும் நிதியளிப்பவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் நிதியளிப்பவர் மற்றும் பங்காளர்கள் பக்கத்தில் கிடைக்கின்றன.

Archive of Annual Reviews and Financial Statements (Charity and Trading Company), 1999-2016

N.B.: வர்த்தக நிறுவனம் 1998 இன் பிற்பகுதியில் நிறுவப்பட்டது; எனவே 2000 வரை வர்த்தக நிறுவனத்திற்கு நிதி அறிக்கைகள் எதுவும் இல்லை.