அதிகாரமிக்க, பொருத்தமான, நம்பகமான ஆரோக்கிய ஆதாரங்களை உற்பத்தி செய்து பரப்புவதற்கு பங்குதாரர்கள் மற்றும் நிதியாளர்களோடு காக்ரேன் ஒத்துழைத்து பணியாற்றுகிறது. எங்கள் நிதி மற்றும் பங்குதாரர்களுடன் உள்ள உறவின் மூலமாக எங்கள் அர்ப்பணிப்பை காட்டும் விதமாக உயர்ந்த தரம், இன்றைய நிலவர ஆதார ஆய்வு மற்றும் இந்த தகவல்கள் புரிந்துக்கொள்ள எளிமையாகவும் கிடைப்பதில் எளிதாக கிடைக்க செய்கின்ற இந்த உதவியின் மூலம் உலக சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறோம்.
சுயாதீனமான மற்றும் வெளிப்படையான
காக்ரேனின் மத்திய நிர்வாக அமைப்பிற்கு 2017 ன் வருமானம் £8.67 million திடமாக வளர்ந்தது, 2016 ஆம் ஆண்டின் வருமானம் £6.8 million GBP க்கு 19% வளர்ச்சி கண்டது. காக்ரேன் நூலகம் மற்றும் காக்ரேனின் பிற ஆராய்ச்சிகளின் பலனால் இந்த வருமானம் கிடைக்கிறது. எமது இலக்கு 2020குறிக்கோள்களை அடைய எமது நிர்வாக சபையினால் இந்த வருமானம் அமைப்புக்குள் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது காக்ரேன் மத்திய அமைப்பின் வருமானம், செலவு மற்றும் அலுவலக சங்க அறிக்கை, கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர செலவுகள் மொத்தமாக இங்கு காணலாம்.
எங்களின் உலகளாவிய குழுக்களின் இணையம், தேசிய அரசாங்கங்கள், சர்வதேச அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தனியார் அறக்கட்டளைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனிப்பட்ட நன்கொடைகள் மூலம் ஆதரவு பெறுகின்றன. காக்ரேன் குழுக்களுக்கு 2017 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற நேரடி வருமானம் £15,606,328 (கூடுதலான தகவல்களுக்கு கீழே பார்க்கவும்).
வணிக அல்லது முரண்பட்ட நிதியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாததால், அதிகாரமிக்க மற்றும் நம்பகமான தகவல்களை காக்ரேன் உருவாக்க முடியும். இக்கொள்கையினால், காக்ரேன் பங்களிப்பாளர்கள் வணிகம் அல்லது நிதி நலன்கள் மூலம் தடையற்ற வகையில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதாகும்.
வர்த்தக பொறுப்பேற்றல் பற்றிய எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் படிக்கவும்.
எங்கள் நிதியாளர்கள்
வணிக அல்லது முரண்பட்ட நிதியை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை - இந்த முடிவானது நாங்கள் அதிகாரபூர்வ மற்றும் நம்பகமான தகவல்களை உருவாக்கும் பங்காளர்கள் வர்த்தக மற்றும் நிதி நலன்களால் பாதிப்பில்லாமல் பணி செய்யலாம்.
காக்ரேன் தங்களுக்கு ஆதரவு அளித்த பின்வரும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது:
More than £1 million
National Institute for Health Research (NIHR)
National Institute for Health Research (NIHR) (UK) இந்த நிறுவனம் NHS ன் ஒரு பங்காக செயல்படுகிறது, Department of Health and Social Care மூலமாக நிதியளிக்கப்பட்டு தேசத்தின் சுகாதாரம் மற்றும் வளத்தை ஆராய்ச்சியின் மூலம் முன்னேற்றுகிறது. இது ஒரு பெரிய, பன்முகம் கொண்ட மற்றும் தேசிய அளவில் பகிர்ந்தளிக்கப்படும் அமைப்பாகும். ஒன்றாக, NIHR மக்கள், வசதிகள் மற்றும் அதின் அமைப்புகள் உலகின் மிகவும் ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி அமைப்பாக பிரதிநிதித்துவம் செய்கின்றது. NIHR காக்ரேனிற்கு ஒரு மிகப் பெரிய தனி நிதியாளர், மற்றும் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள 21 காக்ரேன் ஆய்வுக் குழுக்களை ஆதரிக்கிறது.
National Institutes of Health (NIH)
The National Institutes of Health (NIH) (USA), a part of the U.S. சுகாதார துறை மற்றும் மனித சேவைகள், நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்-ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உயிர்களை காப்பாற்ற முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்கிறது.
National Health and Medical Research Council (NHMRC)
National Health and Medical Research Council (NHMRC) (ஆஸ்திரேலியா), ஆஸ்திரேலியாவின் முன்னணி நிபுணர் குழு, பொது மற்றும் தனிநபர் சுகாதார தரங்களை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயல்படுகிறது.
NHMRC ஒற்றை தேசிய அமைப்பிற்குள் ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் ஆலோசனையின் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒன்றிணைந்துள்ளது.
இதன் பலங்களில் ஒன்று என்னவென்றால், அரசு, மருத்துவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதனைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் திட்டங்கள் மேலாளர்கள், சேவை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், சமூக ஆரோக்கிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நுகர்வோர் உட்பட சுகாதார அமைப்பின் அனைத்து கூறுகளின் வளங்களையும் அது ஈர்த்துவிடுகிறது.
£500K to 1 million
Den danske regering/The Danish Government (Rigshospitalet Research Committee)
Den danske regering/The Danish Government (Rigshospitalet Research Committee) (டென்மார்க்) மிகவும் உயர்ந்தரக மருத்துவமனை, ஒரு சில விதிவிலக்குகள் உள்ளது, அனைத்து மருத்துவ நிபுணர் துறைகள் உள்ளடக்கியது.
South African Medical Research Council
South African Medical Research Council (SAMRC) (தென்னாபிரிக்கா) 1969 ல் நிறுவப்பட்டது, நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை கொண்டு முன்னேற்றும் முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது
More than 1 million GBP
National Institute for Health Research (NIHR)
National Institutes of Health (USA)
National Health and Medical Research Council (Australia)
500k to 1 million GBP
Den danske regering/Danish Government (Rigshospitalet Research Committee) (Denmark)
காக்ரேன் அறக்கட்டளை-மத்திய நிதி பல்வேறு நிதி வழிமுறைகள் மூலம் காக்ரேன் குழுக்களுக்கு மீண்டும் வழங்கப்படுகிறது.
South African Medical Research Council (South Africa)
100k to 500k GBP
Department for International Development (UK)
Universität Freiburg/University of Freiburg (Germany)
Ministère des affaires sociales et de la santé/Ministry of Social Affairs and Health (France)
Chief Scientist Office (Scotland)
Kika Kinderen kanker vrij (Netherlands)
Bundesministerium für Gesundheit/Federal Ministry of Health (Germany)
Norwegian Agency for Development Cooperation (Norway)
Bundesministerium für Bildung und Forschung/Federal Ministry of Education and Research (Germany)
Centre Hospitalier Universitaire Vaudois (Switzerland)
New Zealand Ministry of Health (New Zealand)
McMaster University (Canada)
Hospital de la Santa Creu i Sant Pau (Spain)
Lower Austrian Health and Social Fund (Austria)
World Health Organization
BC Ministry of Health (Canada)
Department for Health and Human Services Victoria (Australia)
National Research Foundation of Korea (Republic of Korea)
50k to 100k GBP
Deutsche Krebshilfe e.V./German Cancer Aid (Germany)
Crohn's and Colitis Canada
Singapore Clinical Research Institute
National Centre for Child Health and Development (Japan)
HSC Research and Development (Northern Ireland)
UK Cystic Fibrosis Trust
Ministry of Health and Welfare (Taiwan)
Ministry of Health (Austria)
Suva (Switzerland)
Federale OverheidsDienst (FOD) Volksgezondheid/Federal Public Service Public Health
Julius Center, University Medical Center Utrecht (Netherlands)
Assistance Publique, Hopitaux de Paris (France)
Cochrane Oral Health Global Alliance partners combined: American Association of Public Health Dentistry, USA; British Association for the Study of Community Dentistry, UK; British Society of Paediatric Dentistry, UK; the Canadian Dental Hygienists Association, Canada; the Centre for Dental Education and Research at All India Institute of Medical Sciences, India; National Center for Dental Hygiene Research & Practice, USA; New York University College of Dentistry, USA; and NHS Education for Scotland, UK
Health Research Board (Ireland)
20k to 50k GBP
Ministerio de Sanidad, Servicios Sociales e Igualdad/Ministry of Health, Social Services and Equality (Spain)
Ministero della Salute/Italian Health Ministry (Italy)
Ministero della Salute/Italian Health Ministry (Italy)
Fondazione Italiana Sclerosi Multipla/Italian Multiple Sclerosis Foundation (Italy)
Dutch National Health Care Institute (Netherlands)
Oxford University (UK)
Federal Ministry of Education (Nigeria)
Ontario Ministry of Health and Long-Term Care (Canada)
Japan Agency for Medical Research and Development
Liverpool School of Tropical Medicine (South Africa)
Canadian Institutes of Health Research (Canada)
Biomedical Research Institute Sant Pau (Spain)
Khon Kaen University (Thailand)
Thailand Research Fund (Thailand)
Korea Health Industry Development Institute (Republic of Korea)
European Union
University of Pécs (Hungary)
Danish Rheumatism Association
Population Health Research Institute (Canada)
Foundation IRCCS - Istituto Neurologico Carlo Besta, Milan (Italy)
Odense University Hospital, University of Southern Denmark
Leading National Research Centre, Ministry of Science and Higher Education (Poland)
Taipei Medical University (Taiwan)
University of Western Ontario Department of Medicine, POEM fund (Canada)
Federal Knowledge Centre (Belgium)
Health Promotion Administration, Ministry of Health and Welfare (Taiwan)
State of Lower Austria
Niederösterreich Gesundheits und Sozialfonds (NOGUS)/Health and Social Funds, Lower Austria (Austria)
Sanita Regione Umbria/Region of Umbria, Health Authority (Italy)
10k to 20k GBP
Federal Ministry of Health (Nigeria)
Department of Translational Surgery and Medicine, University of Florence (Italy)
Parkinson Consumer Society
Unité de SOUTIEN SRAP du Québec (Canada)
Faculdade de Medicina de Lisboa (Portugal)
Commission de promotion de la santé et de lutte contre les additions (CPSLA) - Canton de Vaud (Switzerland)
Lazio Region (Italy)
Coeliac Australia
Swiss School of Public Health (Switzerland)
American College of Gastroenterology (USA)
Canadian Association of Gastroenterology (Canada)
Instituto de Medicina Molecular, Faculdade de Medicina da Universidade de Lisboa (Portugal)
Istituto Superiore di Sanità/National Institute of Health (Italy)
Fondation SANA (Switzerland)
Under 10k GBP
Kazan Federal University Program, Federal Ministry of Education and Science (Russia)
Jagiellonian University Medical College (Poland)
Cabrini Institute (Australia)
IHCAI FOUNDATION- International Health Central American Institute Foundation (Chile and Costa Rica)
MDS Foundation (Portugal)
Uniklinik Köln (Germany)
Australian Commission for Safety and Quality in Healthcare
Penang Medical College (Malaysia)
Ministarstvo obrazovanja, znanosti i sporta/Ministry of Education, Science and Sports (Croatia)
Bruyere Research Institute (Canada)
Danish Health Authorities (Denmark)
City of Zagreb (Croatia)
Universidad Nacional de Colombia (Colombia)
New Zealand Doctor (Individual donation)
University of Johannesburg (South Africa)
Sveučilište u Splitu/University of Split, School of Medicine (Croatia)
University of Zurich, Epidemiology, Prevention and Biostatistics Institute (Switzerland)
Fudan University, Shanghai (China)
Grad Split/City of Split (Croatia)
National Hemophilia Foundation (USA)
County of Split and Dalmatia (Croatia)
Otago University (New Zealand)
Institute for Medical Informatics, Biometry and Epidemiology, Ludwig-Maximilians-Universität München (Germany)
எங்கள் பங்குதாரர்கள்
அதிகாரமிக்க, பொருத்தமான, நம்பகமான ஆரோக்கிய ஆதாரங்களை உற்பத்தி செய்து பரப்புவதற்கு பங்குதாரர்கள் மற்றும் நிதியாளர்களோடு காக்ரேன் ஒத்துழைத்து பணியாற்றுகிறது. எங்கள் நிதி மற்றும் பங்குதாரர்களுடன் உள்ள உறவின் மூலமாக எங்கள் அர்ப்பணிப்பை காட்டும் விதமாக உயர்ந்த தரம், இன்றைய நிலவர ஆதார ஆய்வு மற்றும் இந்த தகவல்கள் புரிந்துக்கொள்ள எளிமையாகவும் கிடைப்பதில் எளிதாக கிடைக்க செய்கின்ற இந்த உதவியின் மூலம் உலக சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறோம்.
காக்ரேன் தங்களுக்கு ஆதரவு அளித்த பின்வரும் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது:
AllTrials
AllTrials பிரச்சாரமானது கடந்த கால மற்றும் தற்போதைய மருத்துவ பரிசோதனைகள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அவற்றின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே.
நூறாயிரக்கணக்கான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன அதில் இருந்து தகவல் இல்லாத நிலை அல்லது குறைவான தகவல்கள் கிடைக்கப்பெற்றன; இந்த நிலையால் மருந்துவர்களோ மற்றும் அதிகாரிகளோ எந்த சிகிச்சையை பயன்படுத்துவது அல்லது ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது என்ற முடிவை எடுக்க தெரிவிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை.
All Trials யை உருவாக்கியவர்கள் Ben Goldacre, Bad Science ன் ஆசிரியர் மற்றும் Sense About Science; the Centre for Evidence Based Medicine in Oxford; the James Lind Initiative; the BMJ ; and Cochrane இவர்களின் நிதியளிப்பு.
Campbell Collaboration
Campbell Collaboration என்பது சமூக மற்றும் நடத்தை அறிவியலில் தலையீடுகளின் விளைவுகள் குறித்த திட்டமிட்ட திறனாய்வு உருவாக்கும் மற்றும் பரப்பும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இணையம் ஆகும்.
இது சமூக கொள்கை மற்றும் நடைமுறைக்கான ஆதார அடிப்படையில் மேம்படுத்துவதன் மூலம் பொது மற்றும் தனியார் சேவைகளின் தரத்தை மேம்படுத்துகிறது.
இது குற்றங்கள் மற்றும் நீதி, கல்வி, சர்வதேச மேம்பாடு, மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் திறனாய்வுகளை உருவாக்குகிறது.
2000 ஆம் ஆண்டில் Campbell's நிறுவப்பட்டதில் இருந்து காக்ரேன் மற்றும் Campbell நெருக்கமாக இணைந்துள்ளனர்.
2015 ல், இரு குழுமமும் பொது நலனுக்கான பல துறைகளில் இணைந்து ஒத்துழைப்புடன் மற்றும் திறம்பட செயல்படுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.
Epistomonikos
Epistemonikos ஒரு குழுமம், சுகாதார ஆதாரங்களின் பன்மொழி தரவுத்தளம். சுகாதாரம்-முடிவெடுத்தல் மற்றும் பிற வகையான அறிவியல் ஆதாரங்களின் பெரிய தகவல் மையமாக விளங்குகிறது.
Evidence Aid
Evidence Aid காக்ரேனில் ஒரு திட்டமாக தொடங்கியது , பின்னர் 2015 ல் ஒரு சுயாதீன தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. Evidence Aid தேவைப்படுபவர்களுக்கு மிக நேரடியான, பயனுள்ள மற்றும் பொருத்தமான வழியில் மனிதாபிமான உதவி கிடைக்க வேண்டும் என்பதே அதின் நோக்கம். இதை அடைவதற்கு, Evidence Aid ன் நோக்கம், மனிதாபிமானத் துறையை வழிநடத்துபவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ஆதார அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தவும் செயல்படுத்தவும் உதவுவதே ஆகும்.
இதைச் செய்வதற்கு, Evidence Aid மனிதாபிமான துறையை சார்ந்த திறனாய்வுகளின் விவரங்களை முக்கியப்படுத்தி காக்ரேன் நூலகத்தில் வெளியிடப்பட்ட திறனாய்வுகளையும் முக்கியப்படுத்தி காண்பிக்கிறது.
Guidelines International Network
Guidelines International Network's (G-I-N) ன் நோக்கம் வழி நடத்தவும், வலுப்படுத்தவும் மற்றும் குழுமத்திற்கு வழிகாட்டு முறையை உருவாக்குவதிலும், தழுவதிலும் மற்றும் செயல்படுத்துவதிலும் ஒத்துழைப்பை வழங்குவது. காக்ரேன் மற்றும் G-I-N, 2014 ஆம் ஆண்டில் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் மூலமாக குழுமம்மாக செயல்பட ஒப்புக்கொண்டு, ஆதாரங்கள் உதவியாகவும் மற்றும் சுகாதார முடிவுகளை மக்கள் செய்துக்கொள்ள தனிநபர்கள் முதல் மருந்துவர்கள் இன்னும் சர்வதேச சுகாதார கொள்கைகளை உலகமெங்கும் உருவாக்குகிறவர்களுக்கு உதவி செய்கிறதை உறுதிப்படுத்துகிறது.
Wikipedia
மருந்து தொடர்பான கட்டுரைகள் விக்கிபீடியாவில் மாதத்திற்கு 180 மில்லியனுக்கும் அதிகமான முறை காணப்படுகின்றன, ஆனால் இதில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக தான் சாதாரணமான மறு ஆய்வு செயல்முறை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது காக்ரேனிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைத் திறந்து விக்கிபீடியா மருத்துவ ஆசிரியர்களுடன் இணைந்து பணிபுரிவதற்கான வாய்ப்பினால் தரமான சுகாதார ஆதாரங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு இணையதளத்தில் கிடைக்கிறது. 2014 ல் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டால் Wikipedia வில் உள்ள மருத்துவ தகவல்களில் நம்பகமான ஆதாரங்களை சேர்ந்துக்கொள்ள ஆதரவு கொடுக்கப்பட்டது, மற்றும் Wikipedia வில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவ தகவல்கள் அனைத்தும் உயர்ந்த தரத்தை கொண்டதாகவும் துல்லியமானதாகவும் இருக்க அனைத்து உதவிகளும் செய்வது. நம்பகமான, ஆதாரம் அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் மக்கள் தங்கள் சொந்த சுகாதார முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்ள உதவும்.
Wiley
2003 ஆம் ஆண்டு முதல் காக்ரேன் பிரதான வெளியீட்டு பங்காளியாக John Wiley & Sons (Wiley) இருக்கின்றது. காக்ரேன் பங்களிப்பாளர்கள் பணியாளர்களுடன் நெருக்கமாக பணிபுரிந்து, காக்ரேன் நூலகம் Wiley யின் சர்வதேச அளவில் அறியப்பட்ட மின்னணு வெளியீட்டு அரங்கில் வெளியிடுவதை ஆதரித்து வருகிறது.
Cochrane-Wiley கூட்டணியால், உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை ஒரு கிளிக்கில் காக்ரேனின் அணுகலை உரிமம் அல்லது இலவச அணுகல் திட்டங்கள் மூலம் பெற்றுள்ளனர்.
World Health Organization
காக்ரேன் 2011 ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்புடன்(WHO) அலுவலக ரிதியான உறவுகளில் இருந்து வருகிறது. இந்த ஒத்துழைப்பு மூலமாக உலக சுகாதார சபையில், ஒரு பிரதிநிதியை வாக்கு முறையில்லாமல் WHO கூட்டங்களுக்கும் கூடுதலாக உலக சுகாதார மைய கூட்டத்திலும் பங்கேற்கும் உரிமையை பெற்றுள்ளோம் இதன்மூலம் WHO சுகாதாரத் தீர்மானங்களில் அறிக்கைகளை வழங்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறவால் ஆதார ஆராய்ச்சியின் தெரிந்துக்கொள்வதையும், முறையையும், மதிப்பீடு செய்யப்பட்டதையும் மற்றும் WHO இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கின்ற தகவலை வழங்க வாய்ப்பாக காணப்படுகிறது. கூடுதலாக, நாங்கள் நம்பகமான சுருக்கமான சுகாதார தகவலை வழங்குகிறோம், இது பரிந்துரைகளையும் கொள்கைகளையும் தெரிவிக்க பயன்படுகிறது. இது அனைத்து துறைகளிலும் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்களை தயாரிப்பதற்காகவும், இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள intersectoral ஒத்துழைப்பு மற்றும் உயர்தர ஆராய்ச்சியை மேம்படுத்தவும் சுகாதார மற்றும் சுகாதார சமநிலை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
காக்ரேன் பங்குதாரர் ஆகுவது எப்படி என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.