பங்களிப்பின் முறைகள் மற்றும் உறுப்பினர் மதிப்பீடுகள்

காக்ரேனிற்கு பங்களிக்கவும் மற்றும் உறுப்பினர் தகுதியை அடைய பல வித்தியாசமான வழிமுறைகள் உண்டு. 12 மாதங்களுக்கு 1,000 மதிப்பீடுகளுக்கு மேலாக பெறுவோருக்கு ஒரு உறுப்பினர் தகுதி ஒரு வருடத்திற்கு உண்டு. நீங்கள் காக்ரேனிற்கு விவரிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வழியில் பங்களிக்கவில்லை என்றால் தயவுக்கூர்ந்து membership@cochrane.org மின்னஞ்சல் அனுப்பவும்.

பங்களிப்பாளர்பணிஒரு பணியின் மதிப்பீடு
ஆசிரியர் அல்லது உடன் ஆசிரியர் ஒரு காக்ரேனின் நெறிமுறையை வெளியிட்டால் 3000
 ஒரு காக்ரேன் திறனாய்வை வெளியிட்டால் அல்லது மேம்படுத்தினால்5000
 காக்ரேன் கைப்புத்தகத்திற்கு பங்களித்தால்5000
 காக்ரேன் கைப்புத்தகத்தை தொகுத்தால்5000
   
மையங்கள் மற்றும் துறைகள்காக்ரேனின் மையம் மற்றும் துறைகளுக்கு உதவி செய்தால்500
 நிதியை பெற பங்களித்தால் 500
 பங்காளர்களை உருவாக்கினால் (e.g. IAPO International Association of Patient Organisations)500
   
நுகர்வோர்காக்ரேன் திறனாய்வை அல்லது நெறிமுறைகளை ஒரு நுகர்வோர் விமர்சனம் செய்தால்500
 அவசியமான திறனாய்வுகளை கண்டறிந்தால்500
 நோயாளிகளின் முக்கிய விளைவுகளை கண்டறிந்தால் 500
 முடிவு செய்யும் யுத்திகளை உருவாக்கினால்500
 விளம்பர செய்கைகள் (காக்ரேன் பணிகளை போஸ்டர், சமூக வலைத்தளம், செய்திதாள்கள், மற்றும் பிற வழிகளில் விளம்பரம் செய்தல்)500
 வலைப்பதிவு மூலமாக காக்ரேனை விளம்பரம் செய்தால்500
 காக்ரேன் கூட்டங்களில் பங்கேற்றால்500
 காக்ரேன் கூட்டங்களில் தன்னார்வு தொண்டு செய்தால் ஒரு நாள் பணிக்கு 200 மதிப்பீடு
 மற்ற நுகர்வோரை வழிநடத்தினால் 1000
 காக்ரேனுக்கு நுகவோரை நியமனம் செய்தல் 500
   
இணைய தொண்டு சரி பார்த்தல்ஒரு நகலை சரி பார்த்தால் ஒரு மதிப்பீடு
   
விமர்சகர்காக்ரேன் திறனாய்வை அல்லது நெறிமுறைகளை விமர்சனம் செய்தல்500
   
மாணவர்உள் பயிற்சியை முடித்தால்1000
   
பணிப்பரிமாற்ற தன்னார்வ தொண்டுபணிப்பரிமாற்ற சேவை மூலம் எந்தவொரு பணியை முடித்தால் e.g. data extraction200
   
பயிற்சியாளர்பயிற்சி முகாம்களை நிர்வகித்தால் 500
 நுகர்வோர் மற்றும் மற்றவர்களை பயிற்சித்தால் (e.g. CASP Critical Assessment Skills Programme)500
   
மொழிபெயர்ப்பாளர்முழு உரை சரி பார்த்தல்100
 தரவு பிரித்தெடுத்தல்200
 Memsource மொழிப்பெயர்த்தல்2 வார்த்தைகளை மொழிப்பெயத்தால் ஒரு மதிப்பீடு
Wikipedianகாக்ரேன்-விக்கிப்பீடியா பயிற்சி 500
 15,000 எழுத்துகளுக்கு மேலாக சேர்த்தல் (நடுநிலை அல்லது மேம்பட்ட ஆசிரியர் நிலை)500
Share/Save