காக்ரேன் ஆதாரங்களை மொழிபெயர்த்தல்

உலகில் 6% பேர் மட்டுமே முதல் மொழியாக ஆங்கிலம் பேசுகிறார்கள், மற்ற 75% பேர் ஆங்கிலம் பேசமாட்டார்கள். எனவே, காக்ரேன் ஆதாரங்களை உலகளவில் அணுகக்கூடியதாக மொழிபெயர்க்கிறோம். பல நூறு தன்னார்வ மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான காக்ரேன் திறனாய்வுகளை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். நீங்கள் எங்களுக்கு உதவி மற்றும் எங்களுடன் சேர விரும்பினால், எங்கள் உலகளாவிய மொழிபெயர்ப்பாளர்களின் இணையத்தில் நீங்கள் பங்குப்பெற விரும்புகிறோம்,

எங்கள் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மொழிபெயர்ப்புக்கான அணுகுமுறைகளை பற்றி மேலும் அறிய.

ஆங்கிலத்திலிருந்து பின்வரும் மொழிகளில் மொழிபெயர்க்க தன்னார்வலர்களை நாங்கள் தற்போது தேடி வருகிறோம்:

 • Chinese (simplified and traditional)
 • Croatian
 • French
 • Japanese
 • Korean
 • Malay
 • Persian
 • Polish
 • Russian
 • Tamil
 • Thai

மேலே உள்ள மொழிகளில் ஒன்றில் நீங்கள் பங்களிக்க விரும்பினால், கீழே உள்ள 'மொழிபெயர்ப்பாளராகுங்கள்' பொத்தானைக் கிளிக் செய்க. நீங்கள் 'எனது கணக்கு' பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு காக்ரேன் கணக்கை உருவாக்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்களிடம் ஏற்கனவே காக்ரேன் கணக்கு இருந்தால், நீங்கள் உள்நுழையலாம்.

மொழிபெயர்ப்பாளராகுங்கள்

உங்கள் மொழி மேலே பட்டியலிடப்படவில்லை என்றால் எங்களுடைய மின்னஞ்சல் பட்டியலில் சேர்ந்துக்கொள்ளுங்கள் அதன்மூலம் மொழிபெயர்ப்பு செய்திகள் மற்றும் பிற மொழிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அறிந்துக்கொண்டு ஈடுபடலாம். நீங்கள் காக்ரேன் பணி பரிமாற்றத்தில் இணைந்துக்கொண்டால், அங்கு காக்ரேன் பங்களிப்பாளர்கள் பல்வேறு மொழிகளில் தற்காலிக மொழிபெயர்ப்பிற்கான வாய்ப்புகளையும், காக்ரேன் திறனாய்வுகள் தொடர்பான பிற பணிகளை குறித்த விளம்பரங்களை வெளியீடுவார்கள்.