புகை பழக்கத்திலிருந்து வெளியே செல்பவர்களுக்கு அக்குப்பஞ்சர் மற்றும் அது சம்பந்தமான சிகிச்சைகள் உதவுகின்றதா?.

அக்குபஞ்சர், அக்குபிரஷர், லேசர் சிகிச்சை அல்லது எலெட்ரிக்கல் தூண்டுதலின் ஆகிய சிகிச்சை முறைகள் புகை பிடிப்பதை நிறுதத உதவி செய்கின்றதா என்று இந்த ஆய்வு மூலம் பரிசோதனை செய்தோம்.

பின்புலம்

அக்குப்பஞ்சர் சீனர்களின் பாரம்பரிய சிகிச்சை முறையாகும், நம் உடம்பில் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள தோலில் சிறப்பான ஊசி செலுத்துவதே பொதுவான அக்குப்பஞ்சர் முறை. ஊசிகள் கை அல்லது எலக்ட்ரானிக் மின்சாரம் மூலம் ; தூண்டப்படுகின்றது (எலக்ட்ரோ அக்குப்பஞ்சர்). மற்ற சிகிச்சை முறைகளில், ஊசிகள் பயன்படுத்தாமல் உடல் உறுப்புகளை தூண்டும் முறைகளில் Acupressure, லேசர் சிகிச்சை மற்றும் மின் தூண்டல் சிகிச்சைகள் அடங்கும். ஊசிகள் மற்றும் அக்குபிரஷர் முறைகள் சிகிச்சையின் நேரத்தில் மாத்திரம் உபயோகமுள்ளதாக இருக்கும், ஆனால் தொடர்ந்து தூண்டும் சிகிச்சகளுக்கு உடம்பிற்கு உள்ளே பதிக்கப்படும் ஊசிகள் அல்லது மணிகள் அல்லது அக்குபிரஷர் இடங்களில் மூடப்பட்ட விதைகள் பயன்படுத்தப்படும். இந்த சிகிச்சையின்போது மக்கள் புகைப்பழக்கத்தை கைவிடுவதற்க்காண முயற்சிகளிலிருந்து விலகும் அறிகுறிகளை குறைக்கவே இந்த சிகிச்சைகளின் நோக்கமாகும். இந்த ஆய்வில் நடைமுறையில் உள்ள சிகிச்சையோட போலி சிகிச்சைகளும் நிபந்தனையோடு கூடிய கட்டுப்பாட்டு குழுக்களில் ஆலோசணை கூறும் சிகிச்சை அல்லது (NRT) நிக்கோட்டீன் மாற்று சிகிச்சை மூலம் பயனுள்ள சிகிச்சை அல்லது தனியாக அறிவுரை கூறுவது ஆகிய சிகிச்சை முறைகள் கொண்ட ஆய்வு அறிக்கைகளில் உள்ள வேறுபாடுகள் ஆராயப்பட்டுள்ளது. போலி சிகிச்சையில் ஊசிகள் குத்துவதும், மற்றும் உடம்பின் குறிப்பிட்ட பகுதியில் செய்யும் அழுத்தமும், அல்லது போலியான உசியை பயன்படுத்துவதால் அது சரிரதிற்குள் போகாமல் இருப்பதாலும், மற்றும் செயலிழந்த லசெர் அல்லது மின் தூண்டுதல் கருவிகள் மூலமாக பயன் உண்டு என்று நம்புவதற்கில்லை. நோயாளி தான் பெறுகின்ற சிகிச்சை, நடைமுறையில் உள்ள சிகிச்சையா இல்லையா என்று அறிந்துகொள்ளக்கூடாத நிலையில் இருக்கவே இந்த வகையான சிகிச்சை பிரவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடும் பயனை அடைந்துளார்களா என்று சரிபார்க்க, நாங்கள் சிகிச்சையின் பின்பு குறைந்தது ஆறு மாதங்களுக்கு புகைப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திய மக்களின் எண்ணிக்கையை பார்த்தோம். கூடவே நாங்கள் சிகிச்சையின் உடன் விளைவுகளையும் ஆறு வாரங்களுக்கு உட்பட்டதையும் ஆராய்ந்தோம். ஆறு மாதங்களுக்கு பிறகு சிகிச்சையின் முறையில் பயன் உண்டு என்ற ஆதாரங்கள் இருந்தால், இந்தப் சிகிச்சை மூலம் மக்கள் புகைப்பழக்கத்திலிருந்து முழுமையாக உதவி பெறலாம் என்று எடுத்துரைக்க அவசியமாய் இருக்கும்.

ஆய்வு பண்புகள்

2013 வருடம் அக்டோபர் மாதம் வரை வெளியிட்ட 38 சீரற்ற ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சை முறைகளை இந்த ஆய்வுகள் சோதித்தன. உடலில் குறிப்பிட்ட பகுதிகளை குறித்தும், சிகிச்சை அமர்வுகளின் எண்ணிக்கை மற்றும் தூண்டுதல்கள் தொடர்ந்து அளிப்பதில் வித்தியாசங்கள் இருந்ததோ என்று பார்க்கப்பட்டது. மூன்று ஆய்வு கட்டுரைகளில் (393 பேர்கள்) அக்குப்பஞ்சர் காத்திருக்கும் பட்டியலில் ஒரு சிகிச்சை முறைக்கு ஓப்பிட்டு பார்க்கப்பட்டது. 19 ஆய்வு கட்டுரையில் (1,588 பேர்கள்) நடப்பு அக்குப்பஞ்சர் முறைக்கும் போலி அக்குப்பஞ்சர் முறைக்கும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. ஆனால் இதில் 11 ஆய்வு கட்டுரைகளில் மாத்திரம் ஆறு மாதம் அல்லது அதற்கும் மேல் சிகிச்சையை பெற்றுகொண்டவர்களின் தகவலை தருகின்றது. மூன்று ஆய்வு கட்டுரைகளில் (253 பேர்கள்) அக்குபிரஷர் முறையையும் போலி அக்குபிரஷரோடு ஒப்பிட்டு பார்க்கிறது, ஆனால் அதில் நீண்டகால சிகிச்சை பெரும் தகவல் எதிலும் இல்லை. இரண்டு சோதனை ஆய்வுகளில் லேசர் தூண்டுதல முறையையும், ஆறு ஆய்வுகளில் (634 பேர்கள்) கதிர் தூண்டுதல் முறையும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தரச்சான்று மிதமானதாக இருந்தது.

முக்கிய கண்டுப்பிடிப்புகள்

மூன்று ஆய்வுகளில் நீண்ட காலம் அளவோடு இருக்கிற அக்குபஞ்சர் காத்திருப்பு பட்டியல் மற்றும் அறிக்கையில் நன்மை பயக்கக்கூடிய சான்றுகள் துவும் இல்லை என்று கூறுகிறது அக்குபஞ்நர் போலி அக்குபஞ்சரோடு ஒப்பிட்டு பார்த்ததில் குறுகில கால நன்மையில் சான்றகள் நீண்ட கால நன்மையை காட்டிலும் பெலவீனமாக காணப்படுகிறது. நிக்கோட்டீன் மாற்று திரெபி (Nசுவு) அக்குபஞர் காட்டிலும் விளைவுகள் குறைவானதாகவே உள்ளது. ஆலோகனை காட்டிலும் சிறந்ததாக காண்பிக்கப் படவில்லை. குறுகிய கால ஆக்குவிரஷர் போலி அக்குபிரஷரை காட்டிலும் உயர்ந்ததது என்பதை கூறுகின்ற சான்று குறைவாகவே உள்ளது. நீண்ட கால விளைவுகளுக்கு சான்றுகள் இல்லை சோதனை செய்யக் கூடிய ஆய்வின் துணை குழுக்கள் சிகிச்சையை தொடர்ந்து தூண்டுதல, அந்த சோதனை ஆய்வில் மேற்கொண்ட தொடர் அக்குவிரஷர் காதின் மேற் செய்யக் கூடியது தான் குறுகிய கால விளைவுகள் அதிக அளவில் உள்ளது இந்த இரு ஆய்வு சோதனையில் மேற்க்கொள்ளப்பட்ட லேசர் தூண்டுதல்க்ள் முரண்பட்டதாக உள்ளது. ஏழு வௌ;வேறு சோதனைகளில் செய்யப்பட்ட எலெக்ட்ரோ தூண்டுதல்கள் போலி எலெக்ட்ரோ தூண்டுதலோடு ஓப்பிட்டு பார்க்கும் போது பெறப்படுகின்ற நன்மைகள் ஆலோசனைகள் கூற வேண்டும்

நடைமுறையில் உள்ள அக்குபஞ்சர் அல்லது தொடர்பான தொழில்நுட்பம் மூலம் புகை பழக்கம் உள்ளவர்கள் பகை பழக்கத்தை விடுகிறவர்களின் உயர்ந்துள்ளது என்ற விமர்சனம் உறுதியான சான்றுகள் கூறுகிறது எனினும், சில தொழில் நுட்பங்கள் மூலம் செய்கின்றதை ஒரு வேளை சிறந்தது ஒன்றுமில்லை, இதிலும் குறுகிய காலத்திற்கு, மற்றும் அதை நீக்குவதற்க்கதான போதுமான சாத்திய கூறுகள் இருந்ததாக சான்றுகள் இல்லை மருந்து மாத்திரையை காட்டிலும் விளைவுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது தற்போது உள்ள சான்றுகள் - அடிப்படை தலையீடுகள் குறைவாக பயனுள்ளதாக கருதுகிறார்கள் சுரியான முறையில் உபயோகப்படுத்தும் போது அது பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

Translation notes CD000009.pub4

Tools
Information