பக்கவாதத்திற்கு பிறகு மக்கள் கீழே விழுவதை தடுப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பக்கவாதம் கொண்டிருந்த மக்களில் கீழே விழுவது பொதுவாக காணப்படுவதாகும், மற்றும் 7% நோயாளிகள் மத்தியில் பக்கவாதத்திற்கு பிறகு வரும் முதல் வாரத்தில் அவை ஏற்படும். பக்கவாதத்திற்கு பிந்தைய கட்டத்தில், 55% முதல் 73% நோயாளிகள் பக்கவாதத்திற்கு பிறகான ஒரு வருடம் கழித்து ஒரமுறைு கீழே விழுதலை அனுபவிப்பர். எல்லா கீழே விழுதலும் மருத்துவ கவனம் தேவைப்படுகிற அளவிற்கு கடுமையாக இருக்காது, ஆனால் கடுமை-அல்லாத கீழே விழுதல்கள் கூட கீழே விழுவதை பற்றிய பயத்தை மக்கள் உருவாக்கி கொள்ளவதற்கு வழி நடத்தும். எதிர்கால கீழே விழுதல்களை கணிப்பதற்கு காரணிகள் உள்ளது, அது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கூடும் மற்றும் அதினால் மருத்துவ கவனம் தேவைப்படும். பக்கவாதம் வந்தப் பிறகு நோயாளிகள் கீழே விழாமல் இருக்க (தவீர்க்க) பயனுள்ள முறைகளை இந்த ஆய்வு மேற்ககொள்ளப்பட்டது. ஆய்வு புத்தகங்களில் தேடுய பிறகு, 10 ஆய்வுகளில மொத்தம் 1004 நோயாளிகள் பங்குபெற்ற ஆய்வுகள் சேர்க்கப்பட்டன. உடற்உடற்பயிற்சிிகள், மருந்துகள் மற்றும் பல மைய கண்ணாடிக்குப் பதிலாக ஒற்றை லென்ஸ்கள் பொருத்தப்பட்ட தூரப் பார்வைக்காண கண்ணாடிகள் பொருத்தப்படுவதன் மூலம் கீழெ விழுகிறதை தவீர்க்கும முறைகள் இந்த ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதினால் மக்கள் கீழே விழுகிறதை குறைக்கவோ அல்லத கிழே விழும் எண்ணிக்கையை குறைக்கவோ முடியவில்லை. இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மயான நோயாளிகள் உடற்பயிற்சி மூலம் மட்டுமே சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு ஆய்வில் உடற்பயிற்சிகளோடு கூடிய கீழே விழுகிறதை தடுக்க கல்வி கூறுகள் சேர்க்கப்பட்டு் இருந்தன. மற்றொரு ஆய்வில், உடற்பயிற்சிகள் மட்டும் இல்லாமல் கீழே விழுகிறதை தவீர்க்க விசாலமான ஆய்வுடன் அபாய மதிப்பீட்டின்படி மேற்கோளாக்க காட்டப்பட்ட நிலையுடன் கண் மருத்துவ பரிந்துரையுடனும் புதிய காலணி போடுவதினாலும் தன்னிச்சையான செயல்படுவது ஆகிய முறைகள் மூலம் கிழே விழுவதை தவீர்க்கமுற்பட்டது். ஆனால் இந்த இரண்டு ஆய்வுகளும் விழுகிறதை குறைக்கவோ அல்லத கிழே விழும் எண்ணிக்கையை குறைக்கவோ முடியவில்லை. ஒரு ஆய்வில், பக்கவாதம் வந்தப் பிறகு வைட்டமின் - டி குறைபாடுள்ள பெணகளுக்கு வைட்டமின் - டி கொடுக்கப்பட்டு, நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கபபட்டபோது கீழே விழுகின்ற எண்ணிக்கை சற்ற குறைந்து காணப்பட்டது். மற்றொரு ஆய்வில், Alendroate கீழே விழகின்ற எண்ணிகையையுமை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் மத்தியில் கீழே விழுகின்ற எண்ணிக்கையையும் குறைத்தது. இந்த மாதிரியான நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு, பின்பு கண்டுபிிடிப்பை உறுதி செய்த பின்னரே மருத்துவப் பணிக்கு உட்படுத்தப்படவேண்டும். கீழே விழாமல் தடுக்க ஒற்றை லென்ஸ்கள் பொருத்தப்பட்ட தூரப் பார்வைக்காண கண்ணாடிகள் பதில் பல மைய கண்ணாட பொருத்தப்படுவதன் மூலம் கீழெ விழுகிறதை தவீர்க்கலாம் என்பதற்கு தற்போது போதுமான ஆதாரம் இல்லை. இதன் சுருக்கம் என்னவெனில் பக்கவாதத்திற்கு பிறகு கிழே விழாமல் இருக்க (தடுக்க) சிகிச்சை முறைக்கான ஆதாரங்கள் சிறிய அளவே பிரயோஜனமாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பக்கவாதம் வநத பிறகு நோயாளிகளின் நிலையை விவரிக்க சொற்பமான ஆய்வுகள் இருக்கின்றது, அல்லது பக்கவாதம் என்ற சிறப்பு தொகுப்பு காணப்படவில்லை. ஆகவே பக்கவாதத்திற்கு பிறகு என்கிற இந்த முக்கிய தலைப்பில் மேலும் அதிகமான ஆய்வுகள் அவசியம் என்பது தெளிவுபடுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால், திருமதி சிந்தியா]