திட்டமிடப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் திட்டமிடாத செயல் எல்லைகள் மூலம் ஆரோக்கியம்-தொடர்பான விஷயங்களின் மேலான வெகுஜன தகவல், ஆரோக்கிய சேவைகளின் பயன்பாட்டில் மாற்றங்களை தூண்டக் கூடும். ஊடக செய்திகளை எவ்வளவு சிறப்பாக புனையலாம் மற்றும் அவை பொது மக்கள் மற்றும் ஆரோக்கிய தொழில் முறை வல்லுனர்கள் மேல் வேறுப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருகின்றனவா என்பதை மேற்படியான ஆராய்ச்சி இலக்காக கொள்ளலாம். அதிகம் பயன் பெறக் கூடிய நோயாளிகளில், சேவைகளின் தகுந்த பயன்பாட்டினை வெகுஜன செயல் எல்லை கொண்டு வருகிறதா என்பதற்கு அதிகமான தகவல் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.