டார்ட்ராசின் என்பது சிறப்பாக அறியப்பட்ட மற்றும் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் உணவு சேர்க்கை பொருள்களில் ஒன்றாகும். பல மருந்துகள் மற்றும் உணவுகளிலும் உணவு நிற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. டார்ட்ராசின்ஆஸ்துமாவை மோசமாக்கும் அல்லது அதை தவிர்ப்பது ஆஸ்துமா நோயாளிகளை மேம்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.