கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு டிரில்ஆசாத் (Tirilazad)

கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு டிரில்ஆசாத் (Tirilazad) திறனானது அல்ல. டிரில்ஆசாத் விலங்கு பக்கவாத மாதிரிகளில் மூளை திசுவை பாதுகாக்கிறது மற்றும் மூளை பாதிப்பை குறைக்கும் மருந்து ஆகும் . எனினும் மனிதர்களில் இதனை ஆராய்ச்சி செய்யும் போது அது பக்கவாதத்திற்கு பிறகு விளைவுகளை மேம்படுத்தவில்லை . ஆனால் அவை விளைவுகளை சிறிது மோசமாக்குவது போல் தோன்றுகிறது. அதற்கு பக்கவாத மருத்துவ சிகிச்சையில் எந்த பங்கும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information