மக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு சில்வர் அசிடேட் உதவுமா

சில்வர் அசிடேட் தயாரிப்புகளை (கம், லோசேங், மற்றும் தெளிப்பான்) சிகரேட்டுகளுடன் சேர்க்கும் போது, அவை விரும்பத்தகாத உலோக சுவையை ஏற்படுத்துவதினால், அவை புகைப்பதற்கு ஒரு வெறுப்பூட்டும் சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. எனினும், சோதனைகளின் இந்த திறனாய்வு, புகை பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு சில்வர் அசிடேட் உதவும் என்பதற்கு சிறிதளவே ஆதாரத்தைக் கண்டது. சில்வர் அசிடேடின் எந்த நன்மையளிக்கும் விளைவும் மிகவும் சிறிதாகவே இருக்க சாத்தியமுள்ளது, மற்றும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட நிகோட்டின் மாற்று சிகிச்சையின் விளைவை விட குறைவானதாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information