புகைப்பிடிக்கும் மக்கள் அதை விடுவதற்கு மருத்துவரின் அறிவுரை ஊக்குவிக்குமா

புகைப்பிடிக்கும் மக்கள் அதை விடுவதற்கு மருத்துவரின் அறிவுரை உதவும். மருத்துவர்கள் புகைப்பதை விடுவதை பற்றி சுருக்கமான, எளிதான அறிவுரை அளிக்கும் பட்சத்திலும், அது புகைப்பிடிக்கும் ஒருவர் அதை வெற்றிக்கரமாக விடுவதற்கும் மற்றும் புகைப்பிடிக்காதவராய் 12 மாதங்கள் பின்னும் நீடிக்கும் சாத்தியத்தையும் அதிகரிக்கும். அதிக தீவிரமான அறிவுரை கொஞ்சம் அதிகரித்த விடுதலின் விகிதங்களை விளைவிக்கக் கூடும். அறிவுரை வழங்கிய பின்னர், பின்-தொடர்தல் ஆதரவு அளிப்பது விடுதலின் விகிதங்களை சிறிது அதிகரிக்கக் கூடும்.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information
Share/Save