உட்கருப்பையிய புத்து வீச்சு (endometriosis) -டன் வரும் இடுப்பறை வலிக்கு டெனோஸால் (Danazol)

டெனோஸால் உட்கருப்பையிய புத்து வீச்சு (endometriosis) வலி அறிகுறிகளைக் குறைக்கிறது ஆனால் ஆண்மை ஊக்கல் விளைவுகளை உண்டுபண்ணும். உட்கருப்பையிய புத்து வீச்சு (Endometriosis)ல் உள்வரிச் சவ்வு (endometrial) கருப்பைக்கு வெளியே வளர்ந்து வலி உண்டுபண்ணும். அது கட்டிகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். டெனோஸால் எடை அதிகரிப்பு முகப்பரு மற்றும் ஆண் பண்புகளை ஊக்குவிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். பக்க விளைவுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்றாலும், இது, வலி அறிகுறிகளை விடுவிக்கவல்லது. சிகிச்சை நிறுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகும் நோய் முன்னேற்றம் காணப்பட்டது. டெனோஸால் எடுத்த பெண்கள் செயலற்ற சிகிச்சை எடுத்துகொண்ட பெண்களை ஒப்பிடுகையில் டெனோஸால் சிகிச்சை திருப்தி அளித்தது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information