மலேரியா நோய்க்கு அமோடியகுயிண் (Amodiaquine) சிகிச்சை

இந்த திறனாய்வை நாங்கள் முன்னோட்ட வழிகாட்டி ஆய்வு முறையை பயன்படுத்தி இவ்வாறு வகைபடுத்தியுள்ளோம்: வரலாற்று கேள்வி- இதற்கு புதுப்பித்தல் திட்டமிடப்படவில்லை.மேலும் விவரங்களுக்கு திறனாய்வின் "பிரசுரிப்பு குறிப்புகள்" பிரிவில் பார்க்கவும்.

2001 லிருந்து உலக சுகாதார நிறுவனம் (who) சிக்கலற்ற ஃபால்ஸிபார மலேரியா நோய் சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்துகள் கூட்டாக அளிக்கப்பட வேண்டும் என்றும் ஒற்றைமருந்து சிகிச்சைகள் பயன்படுத்தலாகாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information