மனச்சிதைவு நோய் (Schizophrenia) உடையவர்களுக்கு பொதுவாக பீட்டா பிளாக்கர்ஸ் தொகுதியை சேர்ந்த மருந்துகள் வழக்கமாக அளிக்கப்படும் மனக்குழப்ப நீக்கி மருந்துகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சைமுறைக்கு ஆதரவு தரக்கூடிய சிறப்பான ஆதாரங்கள் தற்போது மிகவும் குறைந்த அளவில் மட்டுமே உள்ளன.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு
Citation
Shek E, Bardhan S, Cheine MV, Ahonen J, Wahlbeck K. Beta-blocker supplementation of standard drug treatment for schizophrenia. Cochrane Database of Systematic Reviews 2001, Issue 3. Art. No.: CD000234. DOI: 10.1002/14651858.CD000234.