Skip to main content

குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு தசை ஆற்றல் உத்தி (Muscle energy technique (MET))

குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு தசை ஆற்றல் உத்தியின் திறன் (MET) குறித்து இந்த திறனாய்வு ஆராய்ந்தது.

MET என்பது ஒரு வகையான கைகளை கொண்டு செய்யும் அல்லது கைவழி சிகிச்சையாகும். இது கைரோபராக்டோர் (chiropractor), ஆஸ்டிஒபதி (osteopathy) மற்றும் இயன் முறை மருத்துவர்களால் பயன்படுத்தபடுகிறது. இந்த வகையான சிகிச்சைகளில் நோயாளிகள் மருத்துவர்கள் தரும் தடுப்பாற்றலுக்கு எதிராக தசையை சுருக்க வேண்டும். பின்னர் மருத்துவர்கள் தசை நீட்டவும், வலுப்படுத்தவும் தளர்த்தவும் துணைபுரிவர். தசை மற்றும் மூட்டு இயக்கத்தை இயல்பான நிலைக்கு மீட்க உதவுவதே இதன் இலக்காக உள்ளது.

திறனாய்வின் கேள்வி: குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு MET சிகிச்சை ஒரு திறனான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையா?

MET சிகிச்சையை மற்ற சிகிச்சை அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டுச் செயப்பட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு (இது ஒரு வகையான ஆய்வு) ஆய்வுகளை காக்ரேன் ஒத்துழைப்பு ஆராய்ச்சியாளர் கண்டறிந்தனர்

இந்த ஒப்பீட்டு சிகிச்சை அணுகுமுறைகள், சிகிச்சைஇன்மை, போலி மெட் சிகிச்சை, உடற்பயிற்சி,கைகளை உபயோகித்து செய்யும் பிற சிகிச்சைகள், கடுமையான ஒலி, மின்சார சிகிச்சை, வெப்ப சிகிச்சை,மற்றும் இந்த அணுகுமுறைகளின் ஏதேனும் இணைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த ஆய்வில் நோயாளிகள் முதுகு வலிக்கு பின், கடுமையானது (6 வாரகாலதுக்கும் குறைவாக பாதிக்கப்பட்டவர்கள்) முதல் நாட்பட்டது (12 வாரங்களுக்கு மேலாக கால அளவு) வரை, எவ்வளவு காலமாக இருந்தாலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆய்வில் இணைக்கபட்டுள்ள மக்களின் சராசரி வயது 18-65தாக இருந்தது மற்றும் அவர்களின் வலி நிலை லேசானது முதல் கணிசமான அளவு வலியாக இருந்தது. அவர்கள் பொதுவாக சுமார் 1௦ நாட்கள் கால அளவில் சுமார் 5 முறை தசை உத்தி சிகிச்சை அல்லது ஒப்பீடு சிகிச்சை(கள்) மேற்கொண்டனர்.

MET வலியிலிருந்து நிவாரணம் பெற அல்லது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை செய்யும் திறனை அதிகரிக்க , அல்லது இவ்விரண்டு செயலுக்கும் உதவியதா என தீர்மானிக்கும் நோக்கத்தை ஆய்வு ஆசிரியர்கள் கொண்டிருந்தனர்

பின்புலம்

கீழ் முதுகுவலி வளர் இளம்பருவத்தினர் முதல் முதியவர் வரை ஒரு பொதுவான அறிகுறியாக உள்ளது ஒரு ஆண்டில் பொது மக்கள் தொகையில் 50% மக்களும் வாழ்நாளில் 80% மக்களும் கிழ் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான குறுகிய கால முதுகுவலி உள்ள மக்கள் சிகிச்சை எடுத்து கொண்டாலும் அல்லது இல்லை என்றாலும் சில வாரங்களுக்குள்ளே குணம் அடைந்துவிடுவர்.

நீண்ட கிழமுதுகுவலி சப்அக்யூட் (6 முதல் 12 வாரங்கள் ) மற்றும் நாட்பட்ட ( > 12 வாரங்கள் ) குறைந்த சாதகமான விளைவுகளயே கொண்டுள்ளது. அக்யூட் முதுகு வலி கொண்ட சிறிய சார்மக்களுக்கு கிழ் முதுகுவலி நாட்பட்ட முதுகுவளியாக மாறுவதற்கான vaப்புகள் உள்ளன அவை சாதாரண வாழ்கை முறையை பாதிக்கும்,வலி மற்றும் அவதியை ஏற்படுத்தும்,மற்றும் அதிக மருத்தவ செலவையும் உண்டாகும் கிழ்முதுகு வலிக்கான பல சிகிச்சை பயனுள்ளதாக குறைபடுகின்றனர்.

LBP சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் கூறினார் பல சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக இந்த சிக்கிச்சைகள் பற்றி சரியாக ஆராய்ச்சி செயப்படவில்லை அல்லது வலி நிவாரணம் மற்றும் இயலாமை குறைப்பதில் சுமாரான திறன் வாந்தவை என்று கண்டு அறியப்பட்டது. முதுகு வழியுள்ள பல மக்களுக்கு, ஓரளவு பயனுள்ள சிகிச்சை முறைகள் அறிகுறிகள் சமாளிக்க மற்றும் சாதாரண வாழ்க்கை திரும்பி உதவ முடியும். இது LBP உள்ள மக்கள் உதவிகரமாக இருக்கலாம் சிகிச்சைகள் திறன் ஆராய ஆகையால் பயனுள்ளதாக இருக்கும், அல்லாத மற்றும் பாதுகாப்பான மற்றும் மலிவான இருக்க வாய்ப்பு இருக்கும் இது போன்ற சந்தித்து குறிப்பாக அந்த சிகிச்சைகள்.

ஆய்வுகளின் பண்புகள்

மே மற்றும் ஜூன் 2014 வரை வெளியிடப்பட்ட ஆய்வுகள் (சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள்) காக்ரேன் ஒத்துழைப்பு ஆராய்ச்சியாளகள் தேடினர். MET சிகிச்சை மருத்துவர்கள், கைரோபராக்டோர் மற்றும் இயன் முறை மருத்துவர்களால் பயன்படுத்தபடுகிறது.

500 நோயாளிகள் கொண்ட மொத்தம் பன்னிரண்டு சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுகளில் அனைத்து நோயாளிகள் குறிப்பிட்ட காரணம் இல்லா முதுகு வலி, தங்கள் அறிகுறிகள் எந்த அடையாளம் காரணம் இல்லை என்று பொருள்

சான்றுகளை பார்த்தபினர் காக்ரேன் ஒத்துழைப்பு திறனாய்வு அசிரியர்கள் 4 விதமான ஒபிட்டு சிகிச்சைகள் சேர்த்தனர். அவை ஓவ்வொன்றும் கடுமையான மற்றும் நாள்பட்ட வலி சிகிச்சை என்று பாகுபடுத்தப் பட்டது.

• MET பிளஸ் தனியாக அதே தலையீடு எந்த தலையீடு;

• MET ஒப்பிடு சிகிச்சை பெறாதோர்.

• MET ஒப்பிடு போலி MET;

• MET ஒப்பிடு மற்ற சிகிச்சைகள்.

முக்கிய முடிவுகள்

இதை ஆய்வு செய்த ஆராச்சியாளர்கள் தசை ஆற்றல் உத்தியின் பாதுகாப்பு அல்லது திறன் பற்றியும் எந்த உறுதியான கருத்துகளை கூற போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். ஆய்வுகள் பொதுவாக மிகவும் சிறியதாகவும் மற்றும் பாராபட்சம் அதிகம் இருக்கும் ஆபத்து, இந்த சிகிச்சை பற்றிய தகவல்களின் நம்பகதன்மையை குறைகிறது.

தசை ஆற்றல் தொழில் நுட்ப பயன் மற்றும் பாதுகாப்பை பற்றியும் அதிக தரமான ஆய்வுகள் தேவை.

தனியாகவோ அல்லது மற்ற சிக்கிச்சைகளுடன் MET உடன் இணைந்து அளிப்பது திறன்வாந்த என்று கூற எந்த உறுதியான ஆதரமும் இப்பொழுது இல்லை.

சான்றுகளின் தரம்

சான்றுகளின் தரம் முகிவும் தரகுறைவாகவே இருந்தது. இதில் கிடைத்திருக்கும் ஆராய்ச்சிகள் முகவும் சிறியதாகவும் மற்றும் குறிகிய கால விளைவுகளையே அறிந்து உள்ளது. பெரும்பாலான ஆய்வுகள் ஏனெனில், அவர்கள் வடிவமைக்கப்பட்ட மற்றும் நடத்தப்பட்டன வழி சார்பு ஒரு உயர் ஆபத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: பிறை சூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ. பி.என். அர் குழு.

Citation
Franke H, Fryer G, Ostelo RWJG, Kamper SJ. Muscle energy technique for non-specific low-back pain. Cochrane Database of Systematic Reviews 2015, Issue 2. Art. No.: CD009852. DOI: 10.1002/14651858.CD009852.pub2.