உணவு திட்டத்தில் சோடியம் அளவின் குறைவு ஆஸ்துமா அறிகுறிகளின் மேல் எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த விளைவும் ஏற்படுத்தவில்லை, ஆனால், உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட ஆஸ்துமாவில் சில நுரையீரல் செயல்பாடு அளவைகளின் மேம்பாடுகளுடன் சம்மந்தப்பட்டிருக்க கூடும் என்று தற்போதைய இலக்கியத்தின் ஒரு திறனாய்வு பரிந்துரைக்கிறது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.
Citation
Pogson Z, McKeever T. Dietary sodium manipulation and asthma. Cochrane Database of Systematic Reviews 2011, Issue 3. Art. No.: CD000436. DOI: 10.1002/14651858.CD000436.pub3.