மல்டிபிள் ஸ்கலரோசிஸ் உள்ள நோயாளிகளில் வலிப்புகளுக்கான சிகிச்சை

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் உள்ள ஒப்புமையான சிறிய எண்ணிக்கை நோயாளிகளில், வலிப்பு தாக்குதல்கள் ஏற்படும், ஆனால், அது கடுமையான பின்விளைவுகளை கொண்டிருக்கக் கூடும். மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) உள்ள நோயாளிகளில், வலிப்பு தாக்குதல்களின் காரணம், வலிப்பின் பிற வகைகளிலிருந்து வேறுபட்டு இருக்கக் கூடிய காரணத்தினால், எம்எஸ் கொண்ட நோயாளிகள் வேறு விதமாக சிகிச்சையளிக்கப் படவேண்டுமா என்பது பற்றி தெளிவாக இல்லை. எம்எஸ் உள்ள நோயாளிகளில் வலிப்புகளுக்கான சிகிச்சையின் மேல் ஆய்வுகளை நாங்கள் தேடினோம், ஆனால் எதையும் காணவில்லை. இந்த பிரச்னையை முன்னிலைப்படுத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information