ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்புக்கு வைர செதிர்ப்பி மருந்துகளின் பயன்களின் நிச்சயமற்ற தன்மை

காதுகளில் உருவாகும் ஹேர்பிஸ் தொற்று முக வாதத்தை ('ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்பு' எனப்படுகிறது) ஏற்படுத்தலாம். வைர செதிர்ப்பி மருந்துகள் இந்த நோயாளிகளுக்கு உதவும் என்பது தர்க்கரதியாக தோன்றுகிறது. இந்த மருந்துகள் பொதுவாக உடலில் வேறு பாகங்களில் இதேபோன்ற வைரஸ் தொற்றுக்கு உதவுகின்றன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும்வகையில் எந்த ஆய்வுகளும் செய்யப்படாத நிலையில் இவற்றின் பயன்பாடுகள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த மருந்துகள் எடுத்து கொள்ளும்போது நோயாளிகள் பக்க விளைவுகளை அனுபவிக்கலாம் என்பதால், இந்த ஆபத்துக்களை, சரியாக தெரியாத நன்மைமைகளோடு சீர்தூக்கி அறிந்து ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்புக்கு இதனை பயன்படுத்த வேண்டும்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information