சில இயன்முறைமருத்துவ தலையிடுகள், சில தோள்பட்டை வலிக்கு நற்பலன்களை தருகின்றன.

தோள்பட்டை அசௌக்கியம் சமூகத்தில் அதிக அளவில் பொதுவாக வியாபித்து இருக்கிறது. தோள்பட்டை அசௌக்கியத்தால் குறிப்பிடத்தக்கவலி மற்றும் இயலாமை ஏற்படலாம் பெரும்பாலும் இயன்முறை மருத்துவம் தோள்பட்டை அசௌக்கியத்திற்கு முதன்நிலை மருத்துவமாக உள்ளது மெட்டா -பகுப்பில் (meta-analysis) சேர்ப்பதற்கு இருபத்து ஆறு (இருபத்தாறு)ஆராய்ச்சிகளில் போதுமான தரவுகள் இருக்கின்றன. சில சான்றுகள், வழிமுறைகளில் பலவீனமான ஆராய்ச்சிகளிலிருந்து, சில இயன்முறைமருத்துவ தலையிடுகள், சில குறிப்பிட்ட தோள்பட்டை அசௌக்கியத்திற்கு நற்பலன்களை தருவதாக உள்ளன என காண்கிறது. மொத்தத்தில் சில சான்றுகள் மட்டுமே தோள்பட்டை அசௌக்கியத்திற்க்கான இயன்முறை மருத்துவ தலையிட்டிற்கு வழிகாட்டுகின்றன. தோள்பட்டை அசௌக்கியத்திற்கு இயன்முறை மருத்துவ தலையிடும் மற்றும் இயன்முறை மருத்துவ கூட்டு உள்ளிட்ட தலையிடுகளுக்கும் தெளிவான உயர்தர ஆராய்ச்சிகள் தேவை உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கா.அழகு மூர்த்தி மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information