ஆஸ்துமாவிற்கு வீட்டில் ஈரப்பத நீக்கிகள்

ஆஸ்துமா கொண்ட நோயாளிகளின் வீட்டு சூழலுடைய ஈரப்பதத்தை நீக்குவதின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆராயப்பட்டது. இந்த திறனாய்வில் சேர்ப்பதற்கு இரண்டே ஆய்வுகள் தகுதியானவையாக இருந்தன. ஆஸ்துமா கொண்ட நோயாளிகளின் மருத்துவ நிலையின் மீது, ஈரப்பதத்தை நீக்கும் இயந்திர கருவிகளின் பயன்பாடு சிறிதளவே மருத்துவ நன்மையை தந்தன என்று தற்போதைய ஆதாரம் காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information