மலேரியாவைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககள் குழந்தைகளின் இறப்பினை ஐந்தில் ஒரு பங்காகவும் மலேரியா நோய் நிகழ்வுகளை பாதியாகவும் குறைக்கும்.

மலேரியாவை தடுக்கும் வண்ணம், மலேரியா அதிகம் பாதிக்க கூடிய இடங்களில் பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைக்குள் தூங்குவது பரிந்துரைக்கப் படுகிறது. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் மலேரியாவின் மோசமான விளைவுகளை குறைக்க இவை பரவலாக ஊக்குவிக்கபடுகிறது . பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககள் குழந்தைகளின் இறப்பு மற்றும் மலேரியா நோய் நிகழ்வுகளை குறைக்கும் என்று சிறந்த தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளின் திறனாய்வு கூறுகிறது.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information
Share/Save