குறைகாலபிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க கொழுப்பு கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

நல்ல ஊட்டச்சத்து வழங்குவதன் மூலமாக குழந்தைகளின் வளர்ச்சி உதவுதல், நோய் எதிர்ப்பு சக்தி வளர்த்தல் மற்றும் தாய்வழி- சேய் பிணைப்பு போன்ற நன்மைகள் தாய்ப்பால் அளிக்கும். எனினும், அதிக அளவில் அளிக்காவிட்டால் முதிருமுன் பிறந்த குழந்தை வளர்ச்சியை பூர்த்தி செய்யயும் அளவிற்கு சில சத்துக்கள் மற்றும் கலோரிகள் இது கொண்டிருக்காது. தோராயமாக தாய்பாலில் இருந்து கிடைக்கும் கலோரிகளில் பாதி கொழுப்புச் அளிக்கிறது மற்றும் பால் கொழுப்பு ஜீரணிக்க உதவும் கூறுகள் (பித்தவுப்பு தூண்டப்பட்ட கொழுமியச்சிதைப்பி(bile-salt stimulated lipase) கொண்டிருக்கிறது. முதிராத செரிமான அமைப்புகள் கொண்டுள்ளதால் அவர்களால் கொழுப்பு சத்தை செரிமானம் மற்றும் உறிஞ்சுவதில் செரமபடுவார்கள். நீண்ட சங்கிலி கொழுப்புக்கு பதிலாக சுலபமாக சீரணிக்க கூடிய நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகளை (MCT) உணவுச்சேர்க்கைப்பொருளாக அளிப்பது குறைபிரசவத்தில் பிறந்த பச்சிளங்குழந்தையின் முளை மற்றும் பொதுவான வளர்ச்சிக்கு உடனடியாக உதவக்கூடிய மூல சக்தியாக இருக்கலாம். மருத்துவ இலக்கியத்தை திறனாய்வு ஆசிரியர்கள் தேடினர், அவர்களுக்கு தாய் பாலுடன் கொழுப்பு ஊட்டச்சத்துடன் வைட்டமின் மற்றும் கனிமங்கள் (கால்சியம் மற்றும் பாஸ்பேட்) சேர்த்து அளிப்பதின் திறனை சோதிக்கும் ஒரே ஒரு சிறிய சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை (14 பச்சிளங்குழந்தைகள்) கிட்டியது. குறுகிய ஆய்வு காலத்தில் கொழுப்பு சேர்க்கை அளிப்பது அல்லது அளிக்காமல் இருந்தல் குழந்தையின் வளர்ச்சியை மாற்றவில்லை. கொழுப்பு சேர்க்கை அளிக்கப்பட்ட குழுவில் இருந்த ஒரு குழந்தை பால் பருகும் சகியாமை உருவாகியது மற்றும் அதனால் அழற்சியால் குடலின் சேதத்தை (உயிரணு இறக்கத் குடல் அழற்சி குடல் பெருங்குடல் அழற்சி) ஏற்படுத்தியது என்று எந்த அறிக்கையும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:alagumoorthi சி.இ.பி.என்.அர் குழு