மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) மின் வலிப்பு சிகிச்சை

நோய் தீர்க்கும் நோக்கத்துடன் ஒரு மின் உந்துதல் அளித்து அதன் மூலம் வலிப்புத்தாக்கம் ஏற்படுத்துவது ((மின் வலிப்பு சிகிச்சை அல்லது இ.சி.டிECT) மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) பொதுவான சிகிச்சை முறையாக உள்ளது. இந்த திறனாய்வு 798 பங்கேற்பாளர்கள் கொண்ட 26 ஆய்வுகளில் இருந்து ஒன்று சேர்த்து பெறப்பட்ட தரவு களைக் கொண்டது.கிடைத்த சான்று , இ.சி.டி குறுகிய காலத்தில், மனச்சிதைவு கொண்ட சில நோயாளிகளுக்கு, ஒட்டுமொத்தமுன்னேற்றம் விளைவிக்கலாம் என்று அறிவுறுத்துகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information