மல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, மெத்தோட்ரக்சேட் என்ற ஒரு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியின் பயன்பாடு

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு தடுப்பாற்று நோயாகும். நோய் எதிர்ப்பு மண்டலத்தோடு குறுக்கிடும் மெத்தோட்ரக்சேட் போன்ற மருந்துகள், இந்த நோய் கொண்ட மக்களுக்கு நன்மையளிக்கக் கூடும். மெத்தோட்ரக்சேட் சிகிச்சையிலிருந்து சிறிய மேம்பாடுகள் இருக்கக் கூடும் என்று இன்று வரையான ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. எனினும், மெத்தோட்ரக்சேட்-சின் சாத்தியப்பட்ட கடுமையான பக்க-விளைவுகளுக்கு, இந்த மேம்பாடுகளை சமப்படுத்த வேண்டி இருக்கிற வரைக்கும் உள்ளது. பெரியளவிலான ஆராய்ச்சி ஆய்வுகள் நடத்தப்படும் வரைக்கும், இந்த மருந்தின் பக்க-விளைவுகளைக் காட்டிலும் நன்மைகள் சீர் தூக்கி இருக்கும் என்பதை கூறுவது மிகவும் முன்கூட்டியதாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information