குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நிரந்தர பற் சிதைவை தடுக்கும் புளூரைடு வார்னிஷ் மாறாக குழி மற்றும் பிளவுகள் அடைப்புகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

இளம் பருவத்தினரின் நிரந்தர பற்களின் கடிக்கும் பரப்புகளில் ஏற்படும் சொத்தையை ப்ளுரைடு வார்னிஷ் மற்றும் பற்குழி அடைப்பான்களில் எதற்கு குறைக்கும் திறன் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிவதற்காக மேற்கொண்ட மறுஆய்வு.

பின்புலம்

முன்பை விட குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் ஆரோக்கியமான பற்கள் இருந்தாலும், பல் சொத்தை என்பது பலருக்கும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் பெரும்பாலும் பல் சொத்தை பின் பக்கம் உள்ள நிரந்தர பற்களின் கடிக்கும் பரப்புகளிலேயே ஏற்படுகின்றது. இந்த மாதிரியான சிதைவுகளை ஏற்ற சிகிச்சை எதுவென்றால் பற்களை ப்ளோரைட் சேர்ந்த பற்பசை கொண்டு தேய்ப்பது, ப்ளோரைட் கொண்ட கூடுதலாக உபயோகப்படுத்துவது (ப்ளோரைட் மாத்திரை) பல் சிதைவை சிர்படுத்தல் மற்றும் ப்ளோ்ரோடை; கொண்டு மேற்ப்பூச்சுதல் போன்று சரி செய்துக் கொள்ளலாம்.

பற்குழி அடைப்பான்கள் பின் பக்க பற்களில் உள்ள வெடிப்புகளின் உள்ளே உணவுத்துகள்கள் சேர்வதையும், பாக்டிரியாக்களின் வளர்ச்சியினை தடுக்கவும் ஒரு தடுப்பாக பயன்படுத்தப்படுகின்றது. பல sealant பொருட்கள் கிடைக்கின்றன: பிசின் கலந்து பூச்சு மற்றும் கண்ணாடி போன்ற சிமெண்ட் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ப்ளோரைட் வார்னிஷ் என்பது பசைப் போன்றதாகும் இந்த பசையானது வருடத்திற்கு இரண்டிலிருந்து நான்கு முறை செய்ய வேண்டியதாகும்.

ஆய்வு தேர்வு

தற்போதுள்ள ஆய்வுகளை, கொக்ரேன் வாய்ச்சுகாதார குழுவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் திறனாய்வு செய்துள்ளனர்.இந்த ஆதாரம் 18 டிசம்பர் 2015 நிலவரப்படியானது. இது, முதன் முதலில் 2006ல் வெளியிடப்பட்டு மற்றும் 2010ல் புதுப்பிக்கப்பட்ட திறனாய்வின் சமீபத்திய புதுப்பித்தலாகும்.

ஆய்வு பண்புகள்

இந்தத் திறனாய்வில் 1984ல் இருந்து 2014 வரை உள்ள ஆராய்ச்சிகள் ஒப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 1746 பங்கேற்பாளர்களுக்கு பற்குழி அடைப்பான்கள், ப்ளுரைடு வார்னிஷ் அல்லது இரண்டுமே பெறுவதற்கான சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அதில் 1127 பேர் ஆய்வில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறையும், அவர்களின் பல் சொத்தையின் ஆழமும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இந்த ஆய்வின் ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் ஐந்து முதல் 10 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர்.

முக்கிய முடிவுகள்

Sealants பிசின் அடிப்படையிலான குழந்தைகள் நிரந்தர பின் பற்களை கடிக்கும் பரப்புகளில் விண்ணப்பிக்கும் குழந்தைகள் நிலைத்த பற்கள் பற்சிதைவு இரண்டு ஆண்டு காலத்தில் 3.7%, மற்றும் ஒன்பது ஆண்டு காலகட்டத்தில் 29% குறைக்கக்கூடும் சில சான்றுகள் குறிப்பிடுகின்றன ஒப்பிடும்போது ஃப்ளோரைடு வார்னிஷ் பயன்பாடுகள். நிரந்தர பின் பற்களை கடிக்கும் பரப்புகளையும் பிசின் அடிப்படையில் sealant புளூரைடு வார்னிஷ் சேர்ந்து விண்ணப்பிக்கும் பற்சிதைவு 14.4% புளூரைடு வார்னிஷ் மட்டும் ஒப்பிடுகையில் இரண்டு ஆண்டு காலத்தில் குறைக்கலாம். ஃப்ளோரைடு வார்னிஷ் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் தலையீடுகள், ஒற்றுமை காட்டும் சான்றுகள் மிகக் குறைந்த தரம் கண்ணாடி ionomer sealants, விளைவுகள் அந்த பார்த்திராத இதேபோன்ற இருக்கலாம். மூன்று ஆய்வு அறிக்கைகளில் மேற் பூச்சுக்கோ அல்லது ப்ளொரைட் வார்னிஷ் பூச்சுக்கோ எந்த வித எதிர்ப்பும் இல்லை என்பதாலும், மற்ற ஆய்வுகளில் இந்த எதிர்பை எடுத்துரைக்கவில்லை.

சான்றுகளின் தரம்

ஆதாரங்கள் குறைந்த தரம் குறைந்த சிறிய எண்ணிக்கையிலான சேர்க்கப்பட்ட ஆய்வுகள் காரணமாக பிரச்சனைகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன காரணமாக உள்ளது. மேலும், இதன் தொடர்பு சம்பந்தமான ஆய்வுகள் குறுகியகாலம் சார்ந்ததாக இருக்கும்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: திருமதி சிந்தியா மற்றும் தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]