கற்றல் இயலாமை கொண்ட மக்களில் சவால்மிக்க நடத்தைக்கு மனக்குழப்ப நீக்கி மருந்தளிப்பு

உளநோய் இல்லாத பட்சத்தில், 'சவால்மிக்க நடத்தை' என்ற சொற்தொகுதி, மக்களுக்கு அல்லது பொருளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, சமாளிப்பதற்கு கடினமாக உள்ள, மற்றும் சமூக இடங்களுக்கான வரம்பிற்குட்பட்ட அணுகலைக் கொண்ட ஒரு பரந்த அளவிலான நடத்தைகளை உள்ளடக்கும். கற்றல் இயலாமை கொண்ட மக்களில் இத்தகைய நடத்தைகளை மாற்றியமைக்க மனக்குழப்ப நீக்கி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால், கற்றல் இயலாமை மற்றும் சவால்மிக்க நடத்தை கொண்ட வயது வந்தவர்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்தளிப்பு உதவியாக இருக்குமா அல்லது தீங்கு அளிக்குமா என்பதை பரிந்துரைக்க எந்த ஒரு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை-சார்ந்த தகவலும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information