முதல் நிலை பராமரிப்பு மற்றும் ஊரக மருத்துவமனை அமைப்புகளில் வல்லுநர் வெளிக்கள சிகிச்சையகங்கள், பராமரிப்பு அணுகல், பராமரிப்பு தரம், ஆரோக்கிய விளைவுகள், நோயாளி திருப்திகரம், மற்றும் மருத்துவமனை சேவைகளின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தக் கூடும். அவை மிக செலவு

ஒரு பரந்த அளவிலான சிறப்பு துறைகளில் மற்றும் பல்வேறு விதமான அமைப்புகளில் வெளிக்களத்தின் பயன்கள் மற்றும் செலவுகளை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. 'இடமாற்றம் செய்யப்பட்ட வெளி நோயாளிகள்' போன்ற எளிய, வல்லுநர் வெளிக்கள பாணிகள் அணுகலை மேம்படுத்தின. ஆனால் ஆரோக்கிய விளைவுகளின் மீது அவற்றின் தாக்கத்திற்கு ஆதாரம் ஏதுமில்லை. முதல் நிலை பராமரிப்பு இணைவாக்கங்கள், கல்வி மற்றும் பிற சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான பல் முனை சிகிச்சை தலையீடுகளின் ஒரு பகுதியான வெளிக்களம், மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய விளைவுகள், அதிக திறன், வழிகாட்டல்-நிலையான பராமரிப்பு மற்றும் உள் நோயாளி சேவைகளின் குறைந்த அளவு பயன்பாடு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தது. அனைத்து அமைப்புகளிலும், ஆனால், குறிப்பாக ஊரக மற்றும் சாதகமற்ற மக்களில் வல்லுநர் வெளிக்களத்தை மதிப்பிட சிறந்த தர ஆதாரம் தேவைப்படுகிறது,

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information