கர்பிணிப் பெண்களின் இறப்பு எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்களை பதிவு செய்தல் மற்றும் குழந்தைகளின் அத்தியாவசியமான சுகாதார தகவல்களைக் கொண்டு பிரச்னைகளுக்குரிய பகுதிகளைக் கண்டறிதல். பயனுள்ள மேலாண்மை மூலம் மக்கள் தொகையின் சுகாதாரம் சார்ந்த அடிப்படை புள்ளிவிவரங்களைக் கொண்டு பிரச்சனை சார்ந்த பகுதிகளைக் கண்டறிய அனுமதிக்கிறது. கர்பிணிப் பெண்கள் குழந்தைகளின் இறப்பு மற்றும் அதற்கான காரணங்கள் பதிவு செய்தல் இந்த பிரிவுக்குள் வருதல் மிக அவசியமாகிறது. ரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் அடையாளம் காணப்படவில்லை. ஆகையால் இறப்பிற்கான காரணங்களின் ஆழம் சுகாதார பணியாளர்கள் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் தகவல்கள் மிகுந்த நன்மை அளிக்கும் என்று தெரியவில்லை.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா வெங்கடேஷ், ஜாபெஸ் பால்]