கருவுறாமைக்கு (Subfertility) டெனோஸால் (Danazol) சிகிச்சை

உட்கருப்பையிய புத்து வீச்சுக்கு (endometriosis) பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் மருந்தாக டெனோஸால் (Danocrine)உள்ளது, ஆனால் அது காரணம் அறிய முடியாத கருவுறாமைக்கும் சிகிச்சையாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆராச்சிகளை கொண்ட இந்த திறனாய்வில், குறைந்த அளவு டெனோஸால் கொடுப்பது கரு உயிரோடு பிறக்கும் அல்லது கர்ப்பம் தரித்திருக்கும் விகிதத்தை மேம்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை. இதன் பக்கவிளைவுகளை மற்ற எதிர்மறை காரணிகளாக எடுத்துக்கொள்ளலாம். விகிதத்தை கூட்டும் என்பதற்கான ஆதாரம் இந்த திறனாய்வின் முலம் கிட்டவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information