பொதுவாக மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை உள்ளவர்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை இரண்டும் உள்ளதாகக் கண்டறியப்பட்ட இனங்களில் இந்த சிகிச்சையின் பலன் பற்றி கிடைத்த குறைந்த அளவு ஆதாரங்களை இந்த திறனாய்வு செறிவூட்டி காட்டுகிறது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.