போட்காஸ்ட்: முதன்மை பராமரிப்பு மற்றும் சமூக அமைப்புகளில் பலவகைப்பட்ட-நோய் நிலையைக் கொண்ட நோயாளிகளில் விளைவுகளை மேம்படுத்துவதற்கான சிகிச்சை தலையீடுகள்

நாள்பட்ட வியாதியைக்  கொண்ட அநேக மக்கள், பலவகைப்பட்ட-நோய் நிலை என்று அழைக்கப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நல கேட்டைக் கொண்டிருப்பர். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகளின் மேலான ஆதாரத்தை கண்ட மார்ச் 2016-ன் ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வை அயர்லாந்திலுள்ள Royal College of Surgeons-ன் Department of General Practice-லிருந்து சூசன் ஸ்மித் தொகுத்து வழங்குகிறார்.

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

Share/Save