காக்ரேனில் இணைந்து 79,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய இணையத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்
காக்ரேன் உறுப்பினர்கள் உலகளவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் மக்களாக தங்கள் பங்கை நம்பமுடியாத வகையில் சாதிக்கும் சமூகமாகும். சுகாதார முடிவுகளின் இதயத்தில் நம்பகமான ஆதாரங்களை வைப்பதன் மூலம் அனைவருக்கும் மேம்பட்ட சுகாதாரம் கொண்ட உலகத்தை நாம் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எங்கள் நோக்கத்தை உடையவராக இருந்தால், இன்று எங்கள் உலகளாவிய சமூகத்தில் சேர்ந்து காக்ரேனின் பணிகளை ஆதரியுங்கள்.
காக்ரேனின் 11,000 உறுப்பினர்கள் மற்றும் 68,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உலகளவில் 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகிறார்கள். எங்கள் தொண்டர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்
ஆராய்ச்சியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், நோயாளிகள், காப்பாளர்கள், மற்றும் அனைவருக்கும் சுகாதாரத்தை எல்லோருக்காகவும் எல்லா இடத்திலும் முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.
காக்ரேன் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
நீங்கள் எப்படி காக்ரேனின் ஒரு பகுதியாக இருக்க முடியும்
இணைப்பு
- காக்ரேனின் சமீபத்திய செய்திகள் மற்றும் ஆதாரங்களை புதுப்பித்த நிலையில் அறிந்துக்கொள்ள எங்கள் செய்திமடல் காக்ரேன் இணைப்பிற்கு பதிவு செய்யவும்
- ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும் அல்லது பேஸ்புக் மற்றும் லிங்க்ட்இனில் எங்கள் குழுக்களில் இணையவும்
- எங்களுடைய வளர்ச்சி அடைந்த நோயாளிகள், பாதுகாப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சமூகத்தில் காக்ரேன் நுகர்வோர் இணையத்தில் சேருங்கள்
பங்கேற்க
- காக்ரேன் Crowd ல் ஒரு காக்ரேன் குடிமகன் விஞ்ஞானியாக நிமிடங்களில் ஒரு வித்தியாசத்தை உருவாக்குங்கள். எந்த அறிவு மற்றும் அனுபவ நிலைக்கும் பொருத்தமானது
- எங்கள் பணிச் சந்தையில் காக்ரேன் பணி பரிமாற்றத்தில் உங்கள் திறமைகளை வழங்குங்கள். சமூக உறுப்பினர்களுடன் இணைந்து உங்களுக்கு விருப்பமான பணிகளை மேற்கொள்வதற்கு இங்கு உலாவவும்
- காக்ரேன் ஆதாரங்களின் சுருக்கங்களை பல வேறுபட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு திட்டத்தில் சேருவதன் மூலம் உங்கள் மொழி திறன்களைப் பயன்படுத்தவும்
- காக்ரேனின் பணிக்கு பங்களிக்க உங்களுக்கு குறிப்பிடத்தக்க நேரமும் மற்றும் நிபுணத்துவமும் இருந்தால், காக்ரேன் திறனாய்வுகளில் ஒரு ஆசிரியர் அல்லது சக திறனாய்வளராக நீங்கள் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.
அறிய
- எங்கள் e-கற்றல் மூலம் ஆதாரங்கள் மற்றும் காக்ரேன் பற்றி அறியுங்கள்
- எங்கள் முதன்மை நேரடி கற்றல் திட்டத்திலிருந்து உலக வல்லுநர்களால் வழங்கப்பட்ட வெபினாரில் கலந்து கொள்ளுங்கள்
- உலகம் முழுவதும் காக்ரேன் கற்றல் நிகழ்வுகளைக் அறிந்துக்கொள்ளுங்கள்
- நோயாளிகள் மற்றும் கவனிப்பாளர்கள் காக்ரேனில் எப்படி பங்கேற்கிறார்கள் என்பது பற்றி மேலும் அறிய
- சோதனை சிகிச்சையில் சுகாதார சிகிச்சைகளை நியாயமாக சோதிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் படியுங்கள், மேலும் சிறந்த சுகாதார ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆதாரங்களை சார்ந்த மருந்து பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
காக்ரேன் உறுப்பினர்
காக்ரேனின் உறுப்பினராவதால், உங்களை அது அமைப்பின் இதயத்தில் வைக்கிறது.
காக்ரேன் உறுப்பினர் தகுதி என்பது காக்ரேனின் பணியில் பங்கேற்பதால் நமது உலகளாவிய சமூகத்தின் ஒப்புதல் ஆகும்.
இன்றே காக்ரேனின் ஆதரவாளராக சேருங்கள் - நீங்கள் ஒரு கணிசமான வழியில் பங்களித்தவுடன் உங்களுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்படும் அது உங்கள் தொழிலுக்கு மதிப்புமிக்க கூட்டாக இருக்கும்.
நீங்கள் காக்ரேன் உறுப்பினராக பணம் செலுத்த முடியாது, எங்கள் வேலையில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் அதை சம்பாதிக்கிறீர்கள் - மேலும், இது காக்ரேன் தேர்தல்களில் வாக்களிக்கவும் மற்றும் உள் நிர்வாக நிலைகளுக்கு நிற்கவும் உங்களை அனுமதிக்கிறது.
காக்ரேன் உறுப்பினர் தகுதியை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள:
நீங்கள் ஏற்கனவே காக்ரேனுக்கு பங்களிப்பிற்களானால், உங்கள் உறுப்பினர் நிலையை இங்கே பார்க்கலாம்.
காக்ரேனில் இணையுங்கள்
ஆதரவாளராகுங்கள்
காக்ரேனிற்கு பங்களிக்க
உறுப்பினராக
அதிக பணிகளை செய்யுங்கள்
உறுப்பினர் புதுப்பிக்கப்பட்டது
இன்றே காக்ரேன் ஆதரவாளராக சேருங்கள்
மேலும் அறிய வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ள
membership@cochrane.orgஅணுகினால் எங்களுடைய சமூக ஆதரவு குழு உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.