பகுதி அளவிலான போக்குவரத்து மட்டுபடுத்துவது (வேகத்தடை வைப்பது) சாலை போக்குவரத்து விபத்துக்கள் மரணம் மற்றும் காயங்களை குறைக்கம் ஆனால் மேலும் ஆராய்ச்சி தேவை.

சாலை விபத்துக்கள் உலகளவில் ஒரு பெரிய பிரச்சனை. உயர் வருமானம் உள்ள நாடுகளில், போக்குவரத்து மட்டுபடுத்தும் திட்டங்களின் நோக்கம் 'விபத்து பகுதிகளில்' சாலைகளை பாதுகாப்பானவாக (குறிப்பாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு) செய்வது. போக்குவரத்து வேகத்தை குறைப்பது (எ.கா. வேகம் தடைகள், சிறிய-வட்டச்சுற்று வழிகள், குறைந்த வேக வரம்பு மண்டலங்கள் ) காட்சி மாற்றங்கள் (சாலையில் மேற்பரப்பில் மாற்றங்கள் முதல் சாலை விளக்குகள் மாற்றங்களை), மற்றுபதையில் போக்குவரத்து பகிர்ந்தலித்தல் (சாலைகளைத் தடுப்பபு, ஒரு வழி தெருக்களில் உருவாக்குதல்), மற்றும் / அல்லது சாலை சூழலில் மாற்றங்கள் (மரங்கள் வளர்ப்பன போன்றவை). இந்த திறனாய்வு பகுதியில் அளவிலான போக்குவரத்து மட்டுபடுத்துவது மரணம் மற்றும் காயங்கள் குறைக்க சாத்திய வlலது என்று காண்பித்தது, ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் இன்னும் ஆராய்ச்சி தேவை.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information
Share/Save