பக்கவாதம் பின்வரும் பேச்சிழப்புக்கு மருந்தியல் சிகிச்சை

பக்கவாதம் பிறகு ஏற்படும் மொழி திறன் (பேச்சிழப்பு) இழப்பிலிருந்து மீட்க மருந்தியல் சிகிச்சை உதவலாம் ஆனால் எந்த மருந்தும் இன்னும் கெடுதலை விட அதிகமாக நன்மையே செய்யும் என்று நிரூபிக்கப்படவில்லை. பக்கவாதற்குப் பின் பேச்சிழப்பு ஒரு பொதுவான பிரச்சனை. பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை(Speech and language therapy (SLT) பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர்கள் அளிப்பது இதற்கு மிகவும் பொதுவான சிகிச்சை ஆகும். பல மருந்துகள் மொழி மீட்பு மேம்படுத்த முயற்சிக்கப் பட்டுவருகிறது. ஆறு வெவ்வேறு மருந்துகள் பற்றிய 10 அராய்ச்சிகள் இந்த திறனாய்வில் மதிப்பிடப்படுகிறது. பிரசிடம் (piracetam) தவிர எந்த ஒரு மருந்தும் பயன் உள்ளது என்பதற்கான ஆதாரம் இல்லை, ஆனால் அதன் ஆதாரம் பலவீனமாக இருந்தது மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது. பிரசிடம் (piracetam) சிகிச்சை பேச்சு மற்றும் மொழி சிகிச்சை விட பக்கவாதம் பிறகு ஏற்படும் பேச்சிழப்புக்கு திறமையான சிகிச்சை என்று முடிவுக்கு சாத்தியம் இல்லை. பிரசிடம்த்தை (piracetam) வழக்கமாக பரிந்துரைப்பதற்கு முன்னால், அதிகமான ஆராய்ச்சிகள் இதனுடைய பாதுகாப்பு பற்றி தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information