25 தேடல் முடிவுகள்
- நடப்புத் தேடல்
- உட்சுரப்பி மற்றும் வளர்சிதை
- மீட்டமை
Primary tabs
- காக்ரேன் சான்றுகள் (active tab)
- Resources
- Handbooks & Manuals
- Training & Workshops
- News
- All Cochrane sites
நினைவில் கொள்க: அனைத்து சுருக்கங்களும் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் மேலும் முடிவுகள் இருக்கலாம்..
-
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 29 நவம்பர் 2016
குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் குறைக்க மருந்துகளை பயன்படுத்தம் சிகிச்சை
திறனாய்வு கேள்வி மருந்துகளை பயன்படுத்துவதின் மூலம் பருமனான குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடையை குறைக்க இயலுமா? மற்றும் அவை பாதுகாப்பானதா? பின்னணி உலகமெங்கும் மேலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடை கூடி பருமனாகின்றனர். இந்த குழந்தைகளும் இளவயதினரும் இந்த வயதிலும் பின்னர் வாழ்வில் உடல் நல ப்ரிச்சினைகளை. திறன்பட கையாளுவதற்கு மேற்கொள்ளும் வாழ்க்கை ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 27 ஏப் 2016
கடும் மனநலக் கேடு கொண்ட வயது வந்தவர்களில், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான சுய-மேலாண்மை சிகிச்சை தலையீடுகள்
திறனாய்வு கேள்வி இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கடும் மனநலக் கேடு கொண்ட வயது வந்தவர்களுக்கென்று குறிப்பாக வடிவமைக்கப்பட்ட நீரிழிவு சுய-மேலாண்மை சிகிச்சை தலையீடுகளின் விளைவுகள் என்ன? பின்புலம் உலகளவில், சுமார் 41.5 கோடி மக்களை பாதிக்கும் நீரிழிவு நோய் மிக பொதுவான நாள்பட்ட நிலைமைகளில் ஒன்றாகும். மன நல பிரச்னைகள் இல்லாதவர்களை விட, மனக் குழப்ப ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 21 டிசம்பர் 2015
ஐந்து முதல் பதினோரு வயது கொண்ட குழந்தைகளில், குழந்தைப்பருவ அதிக உடல் எடை அல்லது உடல் பருமனிற்கு பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகள்
திறனாய்வு கேள்வி குழந்தைகளில், அதிக உடல் எடை அல்லது உடல் பருமனை குறைப்பதில், பெற்றோருக்கு வழங்கப்பட்ட உணவு முறை, உடல் இயக்க நடவடிக்கை மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள் எந்தளவு திறன் கொண்டுள்ளன? பின்புலம் உலகம் முழுதும், அதிகமான குழந்தைகள் அதிக உடல் எடை உடையவர்களாக அல்லது பருமனாக ஆகிக் கொண்டு ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 24 ஜூன் 2015
நாள்பட்ட புண்களுக்கு சிகிச்சையளிக்க மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை
பின்புலம் ஆறுவதற்கு அதிகமான காலம் எடுத்துக் கொள்வது, ஆறாமல் இருப்பது அல்லது திரும்பவும் ஏற்படும் புண்கள் ஆகியவை நாள்பட்ட புண்கள் ஆகும்; இந்த புண்கள், நீரிழிவு நோய் அல்லது இரத்தத் தமனி அல்லது நாள வியாதியோடு (மோசமான இரத்த ஓட்டம்) தொடர்புடைய சீழ்ப் புண்களாகும். உயிர்வளிப் பற்றாக்குறையைக் (ஹைபாக்ஸ்சியா , குறைந்தளவு பிராணவாயு மட்டங்கள்) கொண்டிருக்கும் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 28மே2015
2ம் வகைவெல்ல நீரிழிவு நோய்த் தடுப்பிற்காக நாகச்சத்து குறைநிரப்பு வழங்கல்
திறனாய்வு கேள்வி இன்சுலின் எதிர்ப்புக் (Insulin resistance) கொண்ட வயதுவந்தோரில் 2ம் வகை வெல்ல நீரிழிவு நோயின் தடுப்பில் வெற்றுமருந்துடன் சிகிச்சை பெறல் அல்லது சிகிச்சை எதுவுமின்றி இருத்தலுடன் ஒப்பிடும் போது நாகச்சத்து குறைநிரப்பு வழங்கல் (Zinc supplementation) என்ன பாதிப்புக்களைக் கொண்டுள்ளது? பின்புலம் நீரிழிவு நோயாளர்களில் குளுக்கோசு மட்டங்களை ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 16 டிசம்பர் 2014
பாத சீழ்ப்புண்கள் மற்றும் உறுப்பு நீக்கங்கள் ஆகியவற்றை குறைப்பதற்காக பாதப் பராமரிப்பு பற்றி நீரிழிவு நோய் கொண்ட மக்களுக்கு விளக்கக் கல்வி அளித்தல்
பாத சீழ்ப்புண்கள் (திறந்திருக்கும் புண்கள்) நீரிழிவு நோய் கொண்டவர்களில் பொதுவாக காணப்படுகிறது. குறிப்பாக, நரம்புப் பிரச்னைகள் (புற நரம்புக் கோளாறு) , இரத்த ஓட்டப் பிரச்னைகள் (புற இரத்த நாள நோய்) அல்லது இரண்டிலும் பிரச்னை உள்ளவர்களில் காணப்படுகிறது. நீரிழிவு நோய் காரணமாக பாத சீழ்ப்புண்கள் கொண்ட மக்களுக்கு சில நேரங்களில் உறுப்பு நீக்கம் (அவயவத்தின் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 13 மார்ச் 2014
அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் பள்ளி சாதனைகளை அதிக படுத்த வாழ்க்கைமுறை தலையீடுகள்
உலகம் முழுவதும் பல குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக எடை அல்லது உடல்பருமனுடன் இருக்கிறார்கள். அதிக எடை அல்லது உடல்பருமனுடைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் நோய் மற்றும் உணர்ச்சி துன்பம் (emotional distress) அதிகமுடன் காணப்படுகின்றனர் அவர்கள் சிந்தனை சோதனைகளில் (அறிவாற்றல் திறன்) குறைவாக, மற்றும் அவர்கள் பள்ளியில் நன்றாக செய்யபட முடிவது ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 3 செப் 2013
2ம் வகை வெல்ல நீரிழிவு நோயிற்காக வத்தாளைக் கிழங்கு (சர்க்கரை வள்ளி கிழங்கு)
வத்தாளைக் கிழங்கு ((Sweet potato) (Ipomoea batatus)என்பது வெப்ப வலயம் மற்றும் அதனை அண்டிய பிராந்தியத்தில் காணப்படும் ஒரு தாவரமாக இருப்பதோடு அப் பிரதேசங்களுக்குரிய காய்கறிகளில் மிகவும் சத்துள்ள ஒன்றாகும். ஆசிய பசுபிக், ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் நாடுகளில் சமையலில் மிகப் பிரசித்தி பெற்றிருப்பதோடு, வத்தாளைக் கிழங்கானது (சர்க்கரை வள்ளி) வெல்ல ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 6 ஜூன் 2013
முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்களுக்கான ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை
முதல் வகை நீரிழிவு நோய் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. நல்ல வாழ்க்கைத் தரத்தை பேணுவது, மற்றும் இரத்தக் குளுக்கோஸ் மட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு சம்மந்தமான சிக்கல்களை குறைப்பது அல்லது தடுப்பது என்பது நீரிழிவு நோய்க்கான சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்கள், ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 12 டிசம்பர் 2012
நீரிழிவு நோய் மற்றும் மனச்சோர்வு கொண்ட நோயாளிகளில் மனச்சோர்விற்கான உளவியல் மற்றும் மருந்தியல் சிகிச்சை தலையீடுகள்
நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை ஒப்பிடுகையில், நீரிழிவு நோய் கொண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிகமாக மனச்சோர்வு ஏற்படுகிறது, மற்றும் இது மோசமான நோய் முடிவின் முன் கணிப்போடு தொடர்புடையதாய் இருக்கிறது. மனச்சோர்வு கொண்ட நீரிழிவு நோயாளிகளில், மனச்சோர்வு நீக்கி மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகளின் மேலான மருத்துவ சோதனைகளை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. ...
