9 தேடல் முடிவுகள்
- நடப்புத் தேடல்
- காது, மூக்கு மற்றும் தொண்டை
- மீட்டமை
Primary tabs
- காக்ரேன் சான்றுகள் (active tab)
- Resources
- Handbooks & Manuals
- Training & Workshops
- News
- All Cochrane sites
நினைவில் கொள்க: அனைத்து சுருக்கங்களும் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் மேலும் முடிவுகள் இருக்கலாம்..
-
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 13 ஜனவரி 2015
ஒருபக்க வெஸ்டிபுலார் (உள் காது உறுப்பு) பிறழ்ச்சி உடைய நோயாளிகளுக்கு தலை கிறுகிறுப்பு, சமநிலை இழப்பு மற்றும் உடல் இயக்கம் மேம்படுத்த வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சை.
பின்புலம் வெஸ்டிபுலார் (vestibular) பிறழ்ச்சி கொண்டவார்கள் பெரும்பாலும் தலை கிறுகிறுப்பு மற்றும் பார்வை குறைபாடு, சமநிலை இழப்பு அல்லது நடமாட்டத்தில் பிரச்சனைஆகியவற்றை அனுபவிக்கின்றனர். ஒரு பக்க மற்றும் மூளைக்கு வெளியே (உள் காது பகுதியில்) உள்ள வெஸ்டிபுலார் உறுப்பை மட்டும் பாதிக்கும் நோய்கள் ஒருபக்க மற்றும் புற வெஸ்டிபுலார் குறைபாடுகள் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 8 டிசம்பர் 2014
தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்புக்கு (paroxysmal positional vertigo (BPPV)) திருத்தப்பட்ட எப்லே உத்தி
பின்புலம் இட நிலைப்பாட்டால் ஏற்படும் தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்பு (paroxysmal positional vertigo (BPPV)) தலையை வேகமாக நகர்த்துவதால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர் தானோ அல்லது தன்னை சார்ந்த சுற்றுப்புறமோ நகர்வது அல்லது சுழலுவது போல உணர்கிறார். இது பொதுவாக தலைக்காயம் அல்லது காதில் ஏற்படும் தொற்று ஆகிய காரணங்களினால் ஏற்படுகிறது. ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 11 நவம்பர் 2014
ஜலதோஷத்திற்கு(சளி) பூண்டின் மருத்துவ குணம்
பின்புலம் பூண்டு ஜலதோசத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பரவலாக நம்பப் படுகிறது. பாராம்பரியமாக பூண்டு உபயோகிப்பதும், பூண்டிற்கு ஆண்டிபயோடிக் மற்றும் ஆண்டிவைரல் குணங்கள் இருப்பதாக சில ஆய்வக சான்றுகள் இருப்பதுமே இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாகும். வயதுவந்தவர்கள் சராசரியாக ஆண்டிற்கு இரண்டு முதல் நான்கு முறை ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 5 நவம்பர் 2013
தொண்டைப் புண்களுக்கு (sore throat) நுண்ணுயிர்க் கொல்லி
கேள்வி இந்த திறனாய்வு நுண்ணுயிர்க் கொல்லிகள் தொண்டைப் புண் தொடர்புடைய பெரும் சிக்கலினைக் குறைக்க பயனுள்ளதாக இருக்குமா என்பதை தீர்மானிக்க முயன்றது. பின்புலம் தொண்டைபுண்கள் பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் தொற்று ஆகும். சிலருக்கு இதனால் சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும் பொதுவாக (பொதுவாக மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்னர்) விரைவில் குணமடைவர். ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 4 ஜூன் 2013
ஜலதோஷத்திற்கு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள காற்று
ஜலதோஷம் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகவும் பொதுவானதொரு தொற்று ஆகும். இதன் சாதாரண, தன்மையைக் கருத்தில்கொண்டு நோக்குகையில் இது பெரிய சிக்கல்கள் எதனையும் ஏற்படுத்தாது என்றாலும் இதனால் வரும் நோய் அறிகுறிகளின் அசெளகரியங்களால் வருகையின்மையை குறிப்பிடத்தக்க அளவில்அதிகரிக்க முனையும். நோய் அறிகுறிகள் மூலமே சாதாரண ஜலதோசம் கண்டறியப்படுகிறது மற்றும் அளிக்கப்படும் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 4 ஜூன் 2013
சாதாரண சளி மற்றும் மூச்சுமேற்சுவடு தொற்றுக்கு (upper respiratory tract) நுண்ணுயிர்க் கொல்லிகள்
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மக்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சளி பிடிக்கிறது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் தவிர, பிறநாடுகளில் நுண்ணுயிர்க் கொல்லி பயன்பாட்டிற்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக ஜலதோஷம் கருதப்படுகிறது. மூக்கில் இருந்து வரும் சளி (தீவிரமான சீழ் மிக்க நாசியழற்சி) நிறம்மாறி இருந்தால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது. ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 31 ஜனவரி 2013
ஜலதோஷத்தை தடுக்கவும் மற்றும் குணப்படுத்தவும் வைட்டமின் சி
அதிக வருமானம் மிக்க நாடுகளில் மருத்துவரை நாடிச் செல்வதற்கும் வேலைக்கு செல்வது மற்றும் பள்ளிக்கு செல்வது தடைபடுவதற்கும் முக்கியக் காரணம் ஜலதோசம் ஆகும். ஜலதோசத்தை ஏற்படுத்தவல்ல வைரஸ் கிருமிகள் 2௦௦-க்கு மேல் உள்ளன. இதன் அறிகுறிகள் முறையே மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, தும்மல், தொண்டை புண், இருமல் மற்றும் சில நேரங்களில் தலைவலி, காய்ச்சல் மற்றும் கண் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 18 ஏப் 2012
தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்புக்கு (Benign paroxysmal positional vertigo (BPPV)) திருத்தப்பட்ட எப்லே உத்தி
தலையின் நிலையில் ஏற்படும் வேகமான மாற்றங்களால் தீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்பு (Benign paroxysmal positional vertigo (BPPV)) ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் தானோ அல்லது தன்னை சார்ந்த சுற்றுப்புறமோ நகர்வது அல்லது சுழல்வது போல் உணர்வர். தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் செவியில் ஏற்படும் தொற்றுகளே இதற்கு பொதுவான காரணங்களாக கருதப்படுகின்றன. தலையில் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 8 அக் 2008
ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்புக்கு வைர செதிர்ப்பி மருந்துகளின் பயன்களின் நிச்சயமற்ற தன்மை
காதுகளில் உருவாகும் ஹேர்பிஸ் தொற்று முக வாதத்தை ('ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்பு' எனப்படுகிறது) ஏற்படுத்தலாம். வைர செதிர்ப்பி மருந்துகள் இந்த நோயாளிகளுக்கு உதவும் என்பது தர்க்கரதியாக தோன்றுகிறது. இந்த மருந்துகள் பொதுவாக உடலில் வேறு பாகங்களில் இதேபோன்ற வைரஸ் தொற்றுக்கு உதவுகின்றன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும்வகையில் எந்த ஆய்வுகளும் ...
