18 தேடல் முடிவுகள்
- நடப்புத் தேடல்
- வளர்ச்சி, உளவியல் & கற்றல் பிரச்சினைகள்
- மீட்டமை
Primary tabs
- காக்ரேன் சான்றுகள் (active tab)
- Resources
- Handbooks & Manuals
- Training & Workshops
- News
- All Cochrane sites
நினைவில் கொள்க: அனைத்து சுருக்கங்களும் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் மேலும் முடிவுகள் இருக்கலாம்..
-
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 16மே2017
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான குடும்ப சிகிச்சை
விமர்சன கேள்வி ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது இருவருமே இவர்களுக்கு இடையிலான தொடர்பு, உறவுகளை வலிமையாக்குதல், அவர்களை சமாளித்தல் போன்றவற்றை மேம்படுத்த குடும்ப நல சிகிச்சை எப்படி உதவ முடியும் என்பதற்கான ஆதாரங்கள் என்ன ? பின்னணி ASD யால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 10 டிசம்பர் 2015
கர்ப்பக் காலத்தின் முதல் 24 வாரங்களில், டவுன் சின்ட்ரோம் திரையிடலுக்கான சிறுநீர் பரிசோதனைகள்
பின்புலம் டவுன் சின்ட்ரோம் (டவுன்'ஸ் அல்லது ட்ரைசோமி 21 என்றும் அழைக்கப்படும்) என்பது குறிப்பிடத்தக்க உடல், மற்றும், மன நல பிரச்சனைகளையும் மற்றும் இயலாமைகளையும் உண்டாக்கும் குணமடையாத ஒரு மரபுவழி கோளாறாகும். எனினும், டவுன்'ஸ் எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதில் ஒரு பரந்த வேறுபாடு உள்ளது. சில நபர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவர், அதே சமயம்,மற்றவர்கள் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 25 நவம்பர் 2015
கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு (ஏ.டி.எச்.டி) உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் மீதைல்ஃபெனிடேடின் பயன்களும் தீமைகளும்
திறனாய்வு கேள்வி கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு (ஏ.டி.எச்.டி) உள்ள குழந்தைகளிலும் மற்றும் வளர் இளம் பருவத்தினரிலும் மீதைல்ஃபெனிடேட் உண்டாக்கும் தாக்கங்களை நாங்கள் திறனாய்வு செய்தோம். பின்புலம் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே கூடுதலாக காணப்படும் மனக்கோளாறுகளில் ஏ.டி.எச்.டி முதன்மையானது. பெரும்பாலும் மருத்துவச் சிகிச்சை பெறவும் காரணமாக ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 13 அக் 2015
வயது வந்தவர்களில் தூக்கமின்மைக்காக இசை
திறனாய்வு கேள்வி இந்த திறனாய்வு, வயது வந்தவர்களில் தூக்கமின்மையின் மீது இசையை கேட்பதின் விளைவுகள் மற்றும் இந்த விளைவை பாதிக்க கூடிய காரணிகளின் தாக்கத்தை அளவிட்டது. பின்புலம் உலகம் முழுவதும், லட்சக்கணக்கான மக்கள் தூக்கமின்மையை அனுபவிக்கின்றனர். தூங்க முயற்சிப்பதில், தொடர்ந்து தூங்குவதில், மக்கள் பிரச்னைகளைக் கொண்டிருக்கக் கூடும், அல்லது மோசமான தரமுடைய ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 5 மார்ச் 2015
மூன்று மாதம் முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு உப உணவு: அவர்கள் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறதா?
பின்புலம் ஊட்டச்சத்தின்மை குழந்தை இறப்பிற்கு ஒரு காரணமாக உள்ளது; அது 2011 இல் மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளது. மேலும் இதனால் நோய் தொற்று அதிகம் வரவும், குன்றிய குழந்தை வளர்ச்சி மற்றும் பள்ளி செயல்திறன், பெரியவர்கள் ஆனவுடன் நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயம் போன்றவையும் உள்ளது. எனவே இளம் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 25 செப் 2014
குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்பு
திறனாய்வு கேள்வி இந்த ஆய்வு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்(உலக வங்கி 2011 ல் வரையறுக்கப்பட்ட) ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்புகளில் விளைவுகளை மதிப்பீடு செய்கிறது). நாங்கள் பின்வரும் விளைவுகளை கருத்தில் கொண்டோம்: முறையே குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக உளவியல்சார் வளர்ச்சி, ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 13 மார்ச் 2014
அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் பள்ளி சாதனைகளை அதிக படுத்த வாழ்க்கைமுறை தலையீடுகள்
உலகம் முழுவதும் பல குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக எடை அல்லது உடல்பருமனுடன் இருக்கிறார்கள். அதிக எடை அல்லது உடல்பருமனுடைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் நோய் மற்றும் உணர்ச்சி துன்பம் (emotional distress) அதிகமுடன் காணப்படுகின்றனர் அவர்கள் சிந்தனை சோதனைகளில் (அறிவாற்றல் திறன்) குறைவாக, மற்றும் அவர்கள் பள்ளியில் நன்றாக செய்யபட முடிவது ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 14 நவம்பர் 2012
பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகளில் உமிழ்நீர் ஒழுகுதற்கான சிகிச்சை தலையீடுகள்.
பெருமூளை வாதம் கொண்ட பல குழந்தைகள் வாயிலிருந்து வழியும் உமிழ்நீரை கட்டுப்படுத்த சிரமப்படுவார்கள். உமிழ்நீர் ஒழுகுவதின் தீவிரத்தன்மை வேறுபடுகிறது, மேலும் இது குழந்தைகளுக்கும் , குடும்பத்தினருக்கும் மற்றும் பராமரிப்பாளர்களுக்கும் வேதனை அளிப்பதாய் இருக்கிறது . அளவுக்கதிகமாக வழியும் உமிழ்நீர், ஓயாத ஈரத்தன்மை , அழுக்கடைந்த ஆடை, விரும்பத்தகாத நாற்றம், வாய் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 17 அக் 2012
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்கள் (ஏஎஸ்டி) கொண்ட இளம் குழந்தைகளில் செயல்பாட்டு நடத்தைகள் மற்றும் திறன்களை அதிகரிப்பதற்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடு
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்கள் (ஏஎஸ்டி) கொண்ட இளம் குழந்தைகளுக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சைகளில் ஒன்று முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடாகும். முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீட்டை ஆராய்வதே இந்த திறனாய்வின் நோக்கமாகும். ஏஎஸ்டி கொண்ட இளம் குழந்தைகளுக்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சையை பள்ளிகளில் ... -
காக்ரேன் சான்றுகள்வெளியீடு 16மே2012
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான புலனுணர்வு-நடத்தை சிகிச்சை தலையீடுகள்
உலகளவில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் இளம் மக்களை பாதிக்கும் ஒரு கணிசமான சமூக பிரச்னையாக குழந்தைகளில் செய்யப்படும் பாலியல் துஷ்பிரயோகம் இருக்கிறது. இது, எல்லா குழந்தைகளும் இல்லாமல், அநேக குழந்தைகளுக்கு, அவர்களின் வயது வரும் பருவம் வரைக்கும் தொடரக் கூடிய ஒரு பரந்த அளவிலான உளவியல் மற்றும் நடத்தை பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இத்தகைய நிகழ்வுகளால் ...
