குயில்லன்- பார்ரே நோய்க்குறியீடு ஊனீர் (plasma) பரிமாற்றம்

திறனாய்வு கேள்வி

குயில்லன்- பார்ரே கூட்டறிகுறி (GBS)க்கு ஊனீர் (plasma) பரிமாற்றம் சிகிச்சையின் திறன் பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்னணி

குயில்லன்-பார்ரே நோய்க்குறியீடு ஒரு அரிய நோய், இதில் புறநரம்புகளுக்கு (மைய நரம்பு மண்டல தவிர்த்து பிறநரம்புகள்) அழற்சி உண்டாகும். இந்த நோய் நரம்புவாதம் மற்றும் உணர்வு இடையூறு ஏற்படுத்தலாம். குயில்லன்-பார்ரே கூட்டறிகுறி நோய் வந்த பலர் சமீபத்திய மார்பு அல்லது குடல் தொற்று தாக்கி அது நரம்புகளில் ஒரு ஒவ்வாமை நிகழ்வை ஏற்படுத்லாம். பிறபொருளெதிரி( antibodies) தொற்றுக்கு எதிராக வேலைசெய்யும் பொது அவை நேரம்புகளையும் தாக்கும், இது GBSயை உண்டுபண்ணலாம். ஊனீர் ( பிளாஸ்மா) பரிமாற்றம் இரத்த உள்ள பிறபொருளெதிரி (antibodies) உட்பட கரையும் காரணிகலை நீக்குகிறது. இதனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊனீர் (பிளாஸ்மா) பரிமாற்றம் பொதுவாக ஒரு ஆல்புமின் கரைசல் ஒருவருடைய சொந்த ஊனீர் (plasma)க்கு பதிலாக செயற்கை ஊனீர் (பிளாஸ்மா), அளிக்கப்படும்.

ஆய்வு பண்புகள்

பேணுகை சிகிச்சை அல்லாத எந்த சிகிச்சையும் எடுக்காதவர்கள் அல்லாது ஊனீர் (plasma) பரிமாற்று சிகிச்சைக்கு ஒதுக்கப்படும். நங்கள் மருத்துவ தரவுத் தளவுகளை முழுமையாக தேடினோம். மொத்தம் 649 பங்கேற்பாளர்களைக் கொண்ட 6 சோதனைகளை நாங்கள் கண்டோம். இந்த ஆறு சோதனைகளிலும் ஆதரவு சிகிச்சையுடன் ஊனீர் (பிளாஸ்மா) பரிமாற்ற சிகிச்சையுடன் ஒப்பிட்டது. பங்கேற்பாளர்களை மாற்றும் காப்பளிப்பவர்கள் எந்த சிகிச்சை வழங்கப்பட்டது என்று அறிந்திருந்தனர், இதனை தவிர மற்ற எந்த ஒரு ஆபத்துக்கூறு (risk of bias) இரண்டு கூடுதல் ஆய்வுகள் இரு வேறு எண்ணிகையிலான ஊனீர் (plasma) பரிமாற்ற முறைகளை் ஒப்பிட்டது, ஆனால் அவற்றை பகுப்பாய்வில் சேர்க்கவில்லை முடியவில்லை ஆனால் அவற்றை பற்றி விவாதிக்கப்பட்டது.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

பிளாஸ்மா பரிமாற்றம் GBS இருந்து விரைவுவகை விடுபட உதவும். மறுகிளைப்பு ஆபத்துக்கூறு சிறிய அளவு அதிகரிக்கலாம், அதனைதவிர மற்ற எந்த தீங்கையும் உண்டாக்கவில்லை. இருந்த போதிலும், ஊனீர் ( பிளாஸ்மா) பரிமாற்ற் சிகிச்சை ஒரு வருடம் கழித்து முழு தசை வலிமை மீட்புபெறம் வாய்ப்பை அதிகரிக்கிறது. 2001 இல் இந்த ஆய்வு வெளியீட்ட முதல் புதிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டவில்லை. சோதனைகள் மனித தடுப்பாற்றல் புரத (ஊனீர் (பிளாஸ்மா)வின் பிறபொருளெதிரி (ஆன்டிபாடி) பகுதியை) இன் உட்செலுத்தப்படுவதற்கோ இந்த இரண்டு சிகிச்சைகளுக்கும் ஒரேமாதிரியான திறன் இருந்தது என்று இந்த ஆய்வு காக்ரேன் திறனாய்வு

இந்த ஆதாரம் 18 ஜனவரி 2016 நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information